மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களும், மாண்புமிகு சிங்கப்பூர் குடியரசின் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான திரு. கான் கிம் யோங் அவர்களும் இன்று சென்னை, அம்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள கேப்பிட்டாலேண்ட் தரவு மையம் சென்னை 01-ஐ (CapitaLand Data Centre Chennai 01) இணைந்து திறந்து வைத்தனர்.
New allegations have emerged from Madhi Aval against Prabhu, the founder of Agnichiragugal.
In June, his foundation presented the Periyar Award to Udhayanidhi Stalin and the Makkalin Thalaivar Award to M.K. Stalin.
தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (15.10.2026) சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த மாண்புமிகுஅமைச்சர் அவர்கள், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கனவே அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், அவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக்கொண்டு சென்று, தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இன்று மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்.
things Kolathuran & Mentalan got in common?
1.Kneeling is literally their core gameplay
2.Insecurity is louder than their entire personality
3.Both will stoop to ANY low just to attack the opps
2026 wildest plot twist for kothus×mentalans🥶
feel bad for y’all stay strong tho😹
சென்னைப் பெருநகரில் மழை வெள்ள சேதங்களை தடுக்க 4000 கோடி ரூபாயில் பணிகள் முடித்ததாக அன்று பொறுப்பில் இருந்த
தீயசக்தியின் தலைமை சொன்னது, ஆனால் அந்தத் துறை தொடர்பான பொறுப்பாளர்கள் ஆளாளுக்கு ஒரு தொகை சொல்லி ஊரை ஏமாற்றிய காட்சிகளைப் பார்த்து ஊரே சிரிப்பாய் சிரிக்குது. இதில் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று உருட்டோ உருட்டென உருட்டுகிறது கொத்தடிமைக் கூட்டம்.
Every voice on social media is being heard by the party. So, make sure your points are valid, constructive, and backed by facts. Let’s use this platform to offer solutions, not just raise concerns.
#CMJosephVijay#TVKParty#Thalapathy
Loyalty ain’t a trend, it’s in our DNA 📈🥶
BussyAppa never folds
Always stands tall
other team better zip it
y’all ain’t built for this level
stfu, stay irrelevant🤫
#TeamBussyAppa