இதுக்கப்புறம் ரகோத்தமனுக்கு நெறியாளர் பதில் குடுக���க வாய்ப்பு குடுக்கல. குடுத்திருந்தா தெரிஞ்சிருக்கும்.
சமீபமா கொல்லப்பட்டது இந்து சகோதர்னாலே பயங்கரவாத பிண்ணனியும் மத வெறுப்பும் வலிந்து பிணையப்படுறத மக்கள் பார்க்குறாங்க தான்.
இது ஃபேஸ்புக் இல்லங்கண்ணா. ட்விட்டர்.
BOGUS claims by PM exposed
So far:
Loan + Liquidity= ₹16.6 lakh crore
Subsidy +Cash= ₹3.2 lakh crore
This amount includes old announcements & programmes.
If ever there was a FRAUDULENT package this is one.
Bloody what the hell is going on? Gunawant Makwana, a 70 year old Covid-19 patient was admitted at Ahmedabad Civil Hospital on 10th May and now his body is found on the street! Yes, bloody on the street! Mr. Rupani take moral responsibility and step down. This is just criminal.
மற்றதெல்லாம்?
வழக்கம்போல ஜூம்லாதான்!
மோடி ஒரு நாளும் நிர்மலா சீத்தாராமன் 5 நாளும் அறிவித்த ₹20 லட்டம் கோடி மொந்தையின் உண்மையான மதிப்பு ₹1,57,600-2,39,450 கோடிதா���ாம்.
2019 தேர்தலில் வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு எதிராக பிஎஸ்எப் படையின் முன்னாள் வீரர் தேஜ்பகதூர் தொடர்ந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
ராணுவத்தில் வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை என புகார் கூறியதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் தான் இந்த தேஜ்பகதூர்
Breaking:
ஊரடங்கு உத்தரவு மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் விரிவான அறிவிப்பு மாலை 7 மணிக்கு தெரிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
50+ வருடங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் என்ன செய்து கிழித்தது...???
- சங்கீஸ்!
அன்பில் தே.ப களே...
கடந்த 6 வருடங்களாக உங்க ஜி யும், மாமியும் எது எதைலாம் கூறு போட்டு வித்துட்ருக்காங்களோ, அது அத்தனையையும் கட்டமைத்துக் கொடுத்தது காங்கிரஸ் தான்...
முகலாயர் ஆட்சி, வெள்ளைக்காரர் ஆட்சி அவ்வளவு ஏன் பாகுபலில வர்ற காலகேயர் ஆட்சி நடந்தா கூட இவ்வளவு கேவலமாக இந்தியாவை விற்றிருக்க மாட்டார்கள். கூறு போட்டு வித்தாச்சு. வந்த வேலையை முடிச்சாச்சு. அகண்டபாரதத்தில் துவங்கிய பயணம் அம்பானி பாரதத்தில் இனிதே முடிவுற்றது. ஜெய்ஹிந்த்!!!