Ravi Mohan cheated, got caught, filed for divorce, and used PR to paint his wife as financially abusive.
Vijay cheated too, refused mutual divorce, and now soft-launches the affair while PR calls it “guts.”
Misogynistic society ate the narrative and blamed the women, btw.
If he had lost interest, the decent approach would have been to respect her, discuss it honestly, seek a divorce, and move on.
Instead, he chose this path which only shows that he neither respected his marriage nor the woman he married.
To those fools claiming that Sangeetha made the wrong decision under someone’s influence at the wrong time
As a woman, I say it was the right decision at the right time.
And to those who still support him blindly: one day you may experience betrayal in your own life. But you may not have the strength to face it with the dignity and courage Sangeetha has shown because when you justify betrayal, you stand on ethically weak ground.
"நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்"
#ThisIsNotAPictureThisIsAStatementByAStupidManToHisWife👎
திரு.அல்புஹாரி போன்றவர்களின் குரல்கள் ஒலிக்க வேண்டிய மாநிலங்களைவையில், அறிமுகமே இல்லாத பண்ணையார்கள் கோலோச்சுவதே காங்கிரஸ் கட்சி இந்திய அரசியலில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து போவதற்கு மிக முக்கிய காரணம்.
யாருக்கோ ஒருத்தருக்கு இன்னமும் பயன்படுது இலவச அரிசி திட்டம்...
ஆனா மொத்த சலுகை திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னுக்கு வந்துட்டு .. இப்ப வந்து
இலவச திட்டத்தாலா தான் தமிழ்நாடு ந��சமா போகுது அப்படின்னு சொல்றதெல்லாம் ஆணவத்தின் உச்சம் அழிவின் ஆரம்பம்....
🔴 சிறிதும் வருத்தமின்றி நடிகையுடனான தொடர்பை விஜய் தொடர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானேன்
✨ நடிகையுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதி கூறியும் அதன்படி நடக்கவில்லை
✨ 2021 செப். முதல் 2022 பிப். வரை வழக்கறிஞர் மூலம் சுமுகமாக பிரிவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்
✨குழந்தைகளின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மனதளவில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் விவகரத்து கோருவதை தள்ளிவைத்��ேன்
✨2021ல் இருந்து தன்னை வார்த்தையால் விஜய் அவமானப்படுத்தியதாகவும் தன்னை புறக்கணித்தார்
✨ஒரே வீட்டிலேயே நடிகையுடன் தனித்தனியாக வசித்ததாகவும் தனது மனுவில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்
✨ கணவன் - மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சங்கீதா பரபரப்பு புகார்
#Vijay #Sangeetha #TVKVijay #SPARK
: திருமணத்தை மீறிய உறவில் இருந்தார், அதை கேள்வி கேட்டதற்கு வீட்டில் எனக்கான உரிமைகளை நிறுத்தி, கட்ட��ப்பாடுகளை ஏற்படுத்தினார்.
~ விஜய்-க்கு பெண்கள் ஆதரவு அதிகம்!. த்த்த்தூ.
ஏன் தற்குறி நிர்வாகிங்க 5000 பேருக்கு மேல அனுமதி கேக்கறதில்லன்றதுக்கு இது தான் காரணம், பொறுப்பு ஏத்துகிறது.
Clause 8(g)1
Responsibility for crowd safety, regulation, and orderly management.
இந்த தற்குறி கூட்டத்தெல்லாம் Control பண்ண முடியாதுன்னு கட்சிக்கு நல்லா தெரியுது.