@gowthammgm555@OGprasanna Haha.. இதுமட்டுமல்ல.. நிர்மல் பிஜேபி-கிட்ட permission வாங்கியது வரை தெரியும். அதுக்கு அரசியல் மற்றும் news எல்லாம் தெரிஞ்சு இருக்கணும்.. வெறும் ரீலிஸ், டான்ஸ்ன்னு இருந்தா தெரியாது...
@SavukkuOfficial இவர் சொல்வதில் உண்மை இருப்பதாகவே நினைக்கிறன்... புரோக்கர் வேலையில் படு புத்திசாலியான இவருக்கு இந்த மாதிரி நியூஸ் எல்லாம் கண்டிப்பாய் தெரிந்திருக்கும்.
@AravindRajaOff "குதிரை வாங்கித்தரேன்" என்று சொன்னாலும்.. பேரம் பேசி வாங்கி தருகிறேன் என்று சொல்லாவிட்டால்.. குதிரை பேரத்தில் வராது. அதுதான் முக்கிய குறிப்பு.