@haraappan கடந்த 5வருடமகா
ஆட்சில உள்ள போது
பெரியார் மண்
திராவிட மாடல்
திராவிட புரட்சி
இப்படி கலர் கலரா ரீல்
உட்டுக்குனு இப்ப தமிழ்
எங்களின் உயிர்
தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்..,
மொழி அரசியல் விட்ட
ஒரு --- தெரியாது
போலையே!.
@Elan87932021 ஆளூர் ஷானவாஸ்
வெற்றி பெற்று இருந்தால்,
திருமாவும், வன்னியரசும் தவெகவிடம் சுயமரியாதையை இழந்தது
போல் இவரும் இருப்பார்,
நாக்கில் "தேன்" ருசி
உணர்ந்துவனுக்கு
எது சுயமரியாதை?.
@Nandhini1360381 ஒருவேலை
ஆளூர் ஷானவாஸ்
வெற்றி பெற்று இருந்து
இருந்தால், ஷோபா
வாங்கிக்கொண்டு
உண்மையான
தளபதி வாழ்க வாழ்க
என்று சொல்லி
திருமாவளவன்
அவருடன் இருந்து
இருப்பார் பாவம்
தோல்வியானதல்
திடல் தற்குறிகளுடன்
ஒப்பாரி வைக்கின்றார்!.
@polimernews இது இப்ப?,
நீட் ரகசியம் எங்களுக்கு
தெரியும் என்று சொல்லி
ஆட்சியில் 5வருடமும்
அமைதியாக நீட் தேர்வை
நடத்திய பெருமை
நம்ம சேப்பாக்கம்
"சேகுவாரா" வையே சாரும்.
@shanmugamchin10 இதற்கு முன்பு
திருமாவளன் முரட்டு முட்டு
கொடுத்தார் இப்ப
ஆளூர் ஷானவாஸ்
முரட்டு கொடுக்க வந்துள்ளார்
ஏற்கனவே நம்ம "அண்டா"
செந்தில் இருக்க புது வரவு.
@DforceOffl 2021ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முழுமுதற்காரணம் நீட் ரகசியம் எங்களுக்கு தெரியும் சொல்லி இது
வரையில் அந்த ரகசியம் என்ன என்று
சொல்லவே இல்லை முன்னாள்
பொம்பை முதல்வர்!.