@velayudhan_d@Elan87932021 சினிமா தான் தமிழ்நாட்டை சீரழிக்குது நீங்க தான் சொல்றீங்க
அந்த சினிமா வ உருவாக்கிற திமுக விட வேற சிறந்த கட்சி இல்லைனுறீங்க
அது எப்படி ரெண்டு சைடு லேயும் இருக்க முடியும்?! 🙏
@velayudhan_d@Elan87932021 ● Red Giants உதயநிதி sorry இன்பநிதி வழங்கும்
● Sun Pictures கலாநிதி மாறன் வழங்கும்
படம் எடுக்கிறதே 50 வருடம் ஆண்ட கட்சி தானே.
@Hari_haran975@sunnewstamil முன்னாடி ல இருந்தே ஆடை சுதந்திரம் அரசு அதிகாரிகளுக்கு கிடையாது.
பல அரசு அதிகாரிகள் Uniform தான் அணியுறாங்க, அது மாறி தான் இதுவும்.
என்ன வெள்ளை சட்டை ok.
வெள்ளை வேட்டி சிலருக்கு uncomfortable இருக்கலாம்.
@DMK662000 காணாமல் போன குழந்தை போட்டாவ முடிந்த அளவுக்கு பொது இடங்களில் பகிர்ந்தால் அந்த குழந்தையை கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்குன பகிரலாம் தப்பு இல்லை.