தான் ஆட்சியில் இருந்தபோது கிராணைட் கிரிமினலை மூடி பாதுகாத்துவிட்டு, இப்போது சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என உத்தமன் போல் உருட்டியிருக்கிறார் டம்மி டாடி.
காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே இதில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியாதா? தெரிந்தும் இறுதி அறிக்கை டம்மி டாடிக்குத் தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டதா? ஆக, தான் ஒரு நிர்வாகத் திறனற்ற டம்மி என்பதை டம்மி டாடியே ஒப்புக்கொள்கிறார்.
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததாகப் புளுகித் தள்ளியிருக்கிறார் புளுகர் பெருமான்.
அண்ணா நகர் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையும் குடும்பமும் அலைக்கழிக்கப்பட்டு, நீதிமன்றம் CBI விசாரணைக்கு உத்தரவிட்டதும், அவ்விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் சென்ற அயோக்கியத்தனத்தை திமுக ஆட்சிதான் செய்தது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கை லீக் செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆய்விற்காக POCSO வழக்கு விவரங்களை அனுபவமில்லாதவர்களுக்கு அளித்ததும் திமுக ஆட்சியில்தான்.
பொள்ளாச்சி வழக்கை அரசியல் ஆயுதமாக்கி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தது திமுகதான். அன்று பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கி எழுந்த போலிகள், இன்று பதுங்குக் குழியில் பதுங்குவது ஏன் என்பதுதான் கேள்வி.
பங்காளிகள் இருவரும் ஒரே WhatsApp குழுவில் இருக்கிறீர்களோ? பங்காளி பதிவு வந்த அடுத்த 2 மணி நேரத்தில் பதிவு வருகிறது? கொடநாடு வழக்கை ஆட்சிக்கு வந்தால் விசாரித்துக் கிழித்துவிடுவோம் என்று வாய்க்கிழிய வாக்குறுதியாக அள்ளிவிட்டு, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தது இந்த understanding-ல்தானா?
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் zero tolerance என்பதில் உறுதியாக இருப்பவர் மாண்புமிகு முதலமைச்சர். கிராணைட் கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை மிக உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்.
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
பெருந்தலைவர் காமராஜர் தொடங்கிய கல்விப் புரட்சியின் தொடர்ச்சியாக… இன்று மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர்!
“பசி இருக்கக் கூடாது… எந்தக் குழந்தையும் கல்வியை இழக்கக் கூடாது” என்ற எண்ணத்தோடு பெருந்தலைவர் காமராஜர் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் பசியாற்றி கல்வியில் கவனம் கொள்ளச் செய்தார். அதே வழியில் இத்திட்டத்தை புரட்சித் தலைவர் எம். ஜி. ஆரும் சத்துணவுத் திட்டமாக தரம் உயரத்தி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டினார்.
அதே சமூகநீதிப் பாதையில், இன்று வெற்றித் தலைவர் தலைமையிலான தமிழ்நாடு அரசும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை’ 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக பல லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை பள்ளிக்கு வரும்போது அதன் கையில் புத்தகம் மட்டும் இருக்கக்கூடாது, வயிற்றில் உணவும், மனதில் கல்விக்கான கவனமும் இருக்க வேண்டும், காலை உணவு வழங்கப்படுவதன் மூலம் பசியின்றி பள்ளிக்கு வருவார்கள், வகுப்பறையில் கவனம் செலுத்துவார்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்வித் தொடர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவு கிடைக்கும்.
பெருந்தலைவர் விதைத்த இந்த கல்வி விதை…
வெற்றித் தலைவர் அரசில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது !
கல்வி ஒன்றே முதற்கண் !
இதுவே மக்கள் நல ஆட்சி.
இதுவே கல்வியை சமூக மாற்றத்தின் கருவியாக பார்க்கும் ஆட்சி.
வீரமணி POCSO வழக்கில் அமைதிகாக்கும் கொத்தடிமை கூடாரம்!
தொழிலதிபர் வீரமணி மீது 2025 அக்டோபரில் POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2026 பிப்ரவரியில் சென்னை காவல்துறை, “போதிய ஆதாரம் இல்லை” எனக் கூறி Closure Report தாக்கல் செய்ய, POCSO சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, “வீடியோ ஆதாரம் இருந்தும், குற்றம் நடந்த இடத்தையே எப்படி கண்டறிய முடியவில்லை?” என்ற கேள்வியுடன் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மாபெரும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசு வந்த பிறகு, அந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. வீரமணி மற்றும் வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திமுக ஆட்சியின்போது பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் கண்டறியப்பட்டு, அவரது வாக்குமூலமும் மாண்பமை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமானத் தகவலும் வெளிவந்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் இந்த வழக்கை காவல்துறை ஏன் முடிக்க முயன்றது? யாரைக் காப்பாற்றத் துடித்தது? அன்று காவல்துறையை கட்டுக்குள் வைத்திருந்த கொளத்தூர் கொத்து பரோட்டா என்ன செய்துக் கொண்டிருந்தார்?
சிறுமிக்கு நீதி கிடைக்கவிடாமல் எந்த அதிகாரம் தடுத்தது? இந்த வழக்கைப் பற்றி கொத்தடிமை கூட்டம் மூச்சுக்கூட விடாமல் கப்சிப்பென்று இருப்பது ஏன்?
Welcome to Tamil Nadu, Walgreens!
Delighted to share the signing of an MoU with Walgreens India Private Limited, in the presence of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, to establish a Global Capability Centre in Chennai.
Walgreens is one of America’s leading healthcare and pharmacy companies, serving millions of customers across healthcare, pharmacy and related services.
With 250+ jobs expected in the first year and further expansion planned, this investment is another strong endorsement of Tamil Nadu’s technology talent, healthcare ecosystem and growing global capabilities.
As we build out the recently announced GCC corridors, partnerships like this reinforce Chennai’s position as a destination for global companies to build, innovate and scale.
We look forward to Walgreens building critical technology and business capabilities from Chennai and contributing to Tamil Nadu’s next phase of growth.
#CMJosephVijay #TamilNadu
மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா @mkstalin?
நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள் @mkstalin ?
எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.
தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா @mkstalin ?
திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா @mkstalin?
குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.
நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!”
@TVKHQITWingOffl@Actor_Vijay Mr. MKS you should teach your party cadres and MLAs about the so-called dignity and respect before lecturing us. Please understand the reality: speeches like these are not helping you. In fact, you’re only digging your own grave. @mkstalin
பொதுவெளியில் ஆபாச மொழியில்
வன்மத்தோடு வசைபாடுவதிலும்,
கண்ணியமற்ற, மாண்பில்லாத பேச்சுகளால் அரசியல் மேடைகளை அசிங்கப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்கள் அனைவரும்
தீயசக்தியின் அடிவருடிகளே!
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை மறந்து,
ஊழல், சுரண்டல், லஞ்சம் என்ற தீயசக்தியின் கோட்பாட்டை
நெஞ்சில் சுமக்கும் அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு
தூயசக்தியின் நேர்மையான
ஆட்சி கசக்கத்தான் செய்யும்!
தீயசக்தியின் கடந்தகால போலி வரலாற்று அத்தியாயங்கள் பக்கம் பக்கமாக அம்பலப்பட்டு விட்டது,
ஆவேசமாக அலறினாலும்
சத்தமாக கதறினாலும் தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது!
தீயசக்திக்கு மக்கள் மீண்டும்
பாடம் புகட்டப் போவது
உறுதி உறுதி உறுதி!