வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!
2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.
வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.
- ராஜ்மோகன்
Out of the ₹46,767 cr allocated to the Department of School Education for the financial year 2025-26, only ₹42,351 crore was utilized.
Meanwhile there was also something mentioned as a *Party Fund*
The allocation announced for this financial yr is ₹2,176 cr higher than the amount spent by the DMK govt in the previous financial yr.
@CMOTamilnadu@BussyAnand@imrajmohan@TVKVijayHQ@TVKHQITWingOffl
அன்பில் ஐயா சாயம் வெளுத்துருச்சி 😂😂
48,000 கோடி தேவையில்லாம Overestimate பண்ணி விட்டுருக்கிங்க , எந்த ஒரு புதுத்திட்டமும் இல்லாம.
42,351 கோடி மட்டுமே செலவினம் ஆகும் துறைக்கு , 48,000 கோடி ஒதுக்குன கோமாளிய பாரத்துருக்கிங்களா ??
சட்டமன்றத்தில்..
உதய் ணா: தண்ணி எல்லாம் கரெக்டா வருதா? Flush லாம் ஒழுங்கா வேலை செய்துல? Assembly hall க்கு பக்கத்துலயே தான கக்கூஸ் இருக்கு?
நேரு ~ ஆய் வர மாதிரி இருக்குங்களா தம்பி?
உயர்கல்வித்துறை வித்தியாசம்
ஒரே வித்தியாசம் தான் நீங்க மடிக்கணினி திட்டத்துக்கு 2,172 கோடி ஒதுக்குனிங்க , நாங்க Party Fund எல்லாம் தூக்கிட்டு 2000 கோடினு அறிவிச்சிருக்கோம்.
கதறாதீங்கடா கொத்தூஸ் !
கனிமொழிக்கு பதிலடி சவுக்கு
சட்ட மன்றம் வந்தால் என்ன இருக்கவா போறார் உதயநிதி Party Fund போன தடவை சொன்னாரு ஓடி போனீங்க இதுக்கு எல்லாம் support பண்ற அளவு உங்க தரம் மிக குறைந்து விட்டது