தலை வெட்டும் காட்சிகள் இருந்தும் #Jailer & #DaakuMaharaaj-க்கு U/A சான்றிதழ் கொடுத்திருக்காங்க.
அதை அடிப்படையாக வைத்துத்தான் #Jananayagan சீன் டிசைன் பண்ணோம்.
ஆனா எங்களுக்கு ‘A’ சான்றிதழ்…
~ H Vinoth
Thalapathy Vijay Stardom chusthe jealous vasthadhi, Vijay ki vunnattu unanimous acceptency mana TFI hero's ki ledhani .
one fine day Thalapathy Elite Stardom place lo nuvvu vuntav BhAAi @alluarjun fix idhi.
மே 2021இல் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஆட்சிகாலம் முடியும் வரை நீட் தேர்வின் பயம், தோல்வி தந்த மன அழுத்தம் காரணமாக சேலம் தனுஷ், அரியலூர் கனிமொழி, வேலூர் சௌமியா, புதுக்கோட்டை நிஷாந்தினி, சென்னை ஜெகதீஸ்வரன், திருவள்ளூர் லெக்ஷனாஸ்ரீ, மதுரை சுபஸ்ரீ, தர்மபுரி முரளிதரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளதாக அரசியல் விவாதங்கள், சட்டமன்றக் குறிப்புகள், எதிர்க்கட்சி மற்றும் செய்தி ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இத்தனை மாணவர்களின் உயிர் பறிபோன போது, வீதிக்கு வராமல் சொகுசாக அரசுப்பதவி மற்றும் அதிகாரத்தில் ஆடம்பரமான வாழ்வை அனுபவித்த கூட்டம் இப்போது வெளியே வருகிறது. எதற்காக? யாருக்காக?
மாணவர்களின் நலனுக்காகவா? இல்லை தங்களது முதலாளியான திமுகவுக்காகவா? யாரை ஏமாற்ற இந்த சமூக அக்கறை நாடகம்? எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?
இந்தப் படத்தில் வட்டமிடப்பட்டு காட்டப்படும் நபரின் பெயர் பிரபாகரன். திமுக ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கான கொள்கைக் குழுவில் உறுப்பினராக கடந்த ஐந்தாண்டு காலம் பணியாற்றியவர்.
கடந்த தேர்தலுக்கு முன்பாக த.வெ.கவில் சேர நினைத்தவர். பின்னர் சீட்டு கிடைக்காது என புரிந்துகொண்டு, திராவிடம் - பகுத்தறிவு என்று முற்போக்கு மூலாம் பூசிக்கொண்டு
திமுகவை ஆதரித்து தேர்தல் வேலைகள் செய்தவர்...