நேற்று காவலரை தாக்கிய நபர் என்று செய்தி வெளியிட்டு, அவர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தவெக அரசு... அந்த நிகழ்வின் முக்கியமான வீடியோ இது..
விசிக கட்சி ஆட்கள் சாலைகளை மறைத்துக் கொண்டு வழிவிடாமல் நிற்கிறார்கள் .. பைக்கில் வந்த நபர் வழி விட கேட்க அவரை மிரட்டுகிறார்கள் விசிக ஆட்கள். " அந்த பக்கம் போ இத பக்கம் போ என்று"... அதில் அவர் மட்டும் அல்ல அவருக்கு பின்னாலும் ஒருவர் பைக்கில் நிற்கிறார் அவரும் சேர்ந்து தான் வழிவிட கேட்கிறார்.. இதில் வழி விட மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் , காவலர்கள் அந்த பைக்கில் இருக்கும் நபரை அடிப்பேன் என கை ஓங்குகிறார்..
மக்களிடம் கை ஓங்கினால் மக்கள் என்ன அடிவாங்க வேண்டுமா என்ன? அந்த அதிகாரம் எங்கே இருந்து காவல்துறைக்கு எந்த சட்டம் கொடுத்தது?
அங்கே வழிவிட மறுக்கும் விசிக நபர்களை கை ஓங்க துப்பு இல்லை... கடந்து செல்ல காத்திருக்கும் நபர் மீது கை ஓங்கினால் திருப்பி அடிக்காமல் என்ன செய்வான் ஒரு மனிதன்? எனவே காவல்துறை செயல் தான் கண்டிக்கதக்கது... அடித்தால் அடி வாங்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எந்த குடிமகனுக்கும் இல்லை..
@KhaledIbnW@MeghUpdates We don’t change national symbols every month or every year. If, at some point, India is officially declared a Hindu nation, the government may consider choosing the cow as the national animal.
@AnimeVibzz@Crunchyroll Mobile Suit Gundam: The Witch from Mercury Episode 0 - Prologue
The first special episode has video issues in the Tamil and Telugu dubbed versions - only the timer is running, and an "X" watermark appears throughout the entire screening.
@vickneswarang@SeemanOfficial@SeemanOfficial இது தற்போது உங்களுக்கு இது தேவையா நாட்டின் மீது நம்பிக்கை இல்லை என்றால் தயவுசெய்து வெளியேறுங்கள். இனம் மொழி வேறுபாடின்றி இந்தியா என்ற ஒற்றை சொல்லின் கீழ் இருக்கும் நேரத்தில் தயவுசெய்து செய்து உங்கள் கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்துவது உங்களுக்கு மிகவும் நல்லது.
@ChennaiyinFC Please win this match! This year's Super Cup winner should be Chennaiyin FC. Our performance has gone down, but we need to make a comeback