“எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தான் போல...!” 🔥
சட்டமன்றத்தில் எடப்பாடியார் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆளும் தரப்பு தடுமாறுவதாக பொதுமக்கள் விமர்சனம்.
மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து எழுப்பும் @EPSTamilNadu ...!!
#AIADMK#EdappadiPalaniswami #EPS #அதிமுக #எடப்பாடியார் #மக்கள்குரல் #தமிழகம்
ஆற்காடு மண்ணின் வீரத் தமிழர்களே! உழைக்கும் வர்க்கத்தின் உயிர்மூச்சாய் விளங்கும் ��ெரியோர்களே, தாய்மார்களே!
நம்முடைய சுகுமாரண்ணன்! அதிகாரத்திற்காகவோ, ஆதிக்கத்திற்காகவோ அவர் வரவில்லை; உங்களில் ஒருவனாக நின்று, ஆற்காடு தொகுதியின் தலையெழுத்தை மாற்ற உழைக்க வந்திருக்கிறார்!"
"அண்ணன் சுகுமார் அவர்கள் மக்களுடனேயே இருப்பவர். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அவரை அணுகலாம். மற்றவர்களைப் போல தேர்தலுக்கு மட்டும் வந்துவிட்டு மறையும் பருவகாலப் பறவை அவர் அல்ல; ஆற்காடு மண்ணிலேயே வேரூன்றி நிற்பவர்!"
ஆகவே மக்களே! வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள். உங்கள் ஒரு ஓட்டு - ஆற்காட்டின் அடுத்த ஐந்தாண்டு கால வளர்ச்சியைத் தீர்மானிக்கப் போகிறது. உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளித்து, நம் அண்ணன் எஸ்.எம். சுகுமார் அவர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்!"
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
#Vote4AIADMK #SugumarForArcot #VoteForSugumar #ADMKforArcot #NammaSugumar #VoteForADMK
#𝐄𝐏𝐒𝐟𝐨𝐫𝟐𝟎𝟐𝟔 | #𝐄𝐏𝐒𝐟𝐨𝐫𝟐𝟎𝟐𝟔𝐂𝐌 |#𝐄𝐏𝐒 | #𝐀𝐃𝐌𝐊_𝐕𝐋𝐑 | #𝐀𝐃𝐌𝐊_𝐑𝐖𝐃_𝐈𝐓𝐖𝐈𝐍𝐆
அதிகாரத் தோரணை இல்லாத அன்பு... ஆடம்���ரம் இல்லாத எளிமை... இதுவே அண்ணனின் பலம். உங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து உங்கள் குறைகளைக் கேட்கும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுங்கள்.
மக்களின் ஆட்சி மலர... இரட்டை இலைக்கே வாக்களிப்பீர்! 🗳️🌿
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
#Vote4AIADMK #SugumarForArcot #VoteForSugumar #ADMKforArcot #NammaSugumar #VoteForADMK
#𝐄𝐏𝐒𝐟𝐨𝐫𝟐𝟎𝟐𝟔 | #𝐄𝐏𝐒𝐟𝐨𝐫𝟐𝟎𝟐𝟔𝐂𝐌 |#𝐄𝐏𝐒 | #𝐀𝐃𝐌𝐊_𝐕𝐋𝐑 | #𝐀𝐃𝐌𝐊_𝐑𝐖𝐃_𝐈𝐓𝐖𝐈𝐍𝐆
@ADMKRanipet
@ungal_Sukumar
கருணாநிதி குடும்பத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலோடு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor202
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை உணர்ந்து, அவர்களின் எண்ணங��கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்-
பார்போற்றும் வளர்ச்சி”க்கான #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை.
https://t.co/8zKSd6RxB7
மக்கள் நலமுடன் வாழ,
மகளிர் வாழ்வு உயர,
தமிழகம் செழித்து வளர,
நல்லாட்சி மலர,
வாக்களிப்பீர் - இரட்டை இலை! 🌱
@epstamilnadu
#Vote4AIADMK #AIADMKGovernmentLoading
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான “தேசிய ஜனநாயக கூட்டணியின்” ஆற்காடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பு அண்ணன் திரு S.M.சுகுமார் அவர்களை முன்னிறுத்திய கழக பொதுச்செயலாளர், நாளைய முதலமைச்சர் மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்க��ள்கிறேன்.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#𝐄𝐏𝐒𝐟𝐨𝐫𝟐𝟎𝟐𝟔 | #𝐄𝐏𝐒𝐟𝐨𝐫𝟐𝟎𝟐𝟔𝐂𝐌 |#𝐄𝐏𝐒 | #𝐀𝐃𝐌𝐊_𝐕𝐋𝐑 | #𝐀𝐃𝐌𝐊_𝐑𝐖𝐃_𝐈𝐓𝐖𝐈𝐍𝐆
@EPSTamilNadu @AIADMKOfficial
@AIADMKITWINGOFL
@ADMKRanipet
"ஆற்காடு தொகுதியின் பொற்காலத்தை மீட்டெடுக்க... நிர்வாகத் திறனும், மக்கள் செல்வாக்கும் கொண்ட மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு S.M. சுகுமார் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்!
இம்முறை மாற்றம் உறுதி!!" வெற்றி நிச்சியம்!!!
@ADMKRanipet#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம்
#𝐄𝐏𝐒𝐟𝐨𝐫𝟐𝟎𝟐𝟔 | #𝐄𝐏𝐒𝐟𝐨𝐫𝟐𝟎𝟐𝟔𝐂𝐌 |#𝐄𝐏𝐒 | #𝐀𝐃𝐌𝐊_𝐕𝐋𝐑 | #𝐀𝐃𝐌𝐊_𝐑𝐖𝐃_𝐈𝐓𝐖𝐈𝐍𝐆
விவசாயிகளின் உழைப்பால் வளம் பெருகிய #நத்தம் மண்ணில், அலைமோதிய மக்களின் அன்பும் வரவேற்பும் என்னை ஆழமாக நெகிழச்செய்தது.
கூடியிருந்த ஒவ்வொரு குடிமகனின் முகத்திலும், திமுக அரசின் செயல்திறன் குறைபாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து, விவசாயிக்கும், வறியோருக்கும், பொதுமக்களுக்கும் நன்மை செய்த @AIADMKOfficial ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற உறுதி தென்பட்டது.
நத்தம் மண்ணி��் பசுமை வயல்கள் மீண்டும் பெருமை பெற, 2026-ல் அஇஅதிமுக ஆட்சியை மலரச் செய்வோம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்