#Maabehen - AVPL 🙏
OTT: Netflix
Tamil Dub: ✅
இது மொக்க படம் இல்ல மக்கா… காட்டு மொக்க படம்! 😭😭
படத்தோட போஸ்டரே இந்த படத்தின் கதை என்னன்னு சொல்லிடும்…
இருந்தாலும் நம்ம பங்குக்கு…
வீட்டிற்கு வரும் ஒருத்தர் இறந்து போக, அதைத் தாய் மற்றும் இரு மகள்கள் சேர்ந்து அந்த சடலத்தை எப்படி மறைக்கிறார்கள், அப்போது அவர்களுக்கு என்னென்ன தடைகள் வருகிறது, அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதைக்களம்…
இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன வருத்தம் என்றால், நமக்குத்தான் சிரிப்பு வர மாட்டேங்குது…
2 மணி நேரம் முடிஞ்சா சிரிச்சிப்பாரு என்ற மோடில் படம் நகர்கிறது…
நடிகர்கள் தேர்வும் கொஞ்சம் சுமார்தான்…
இரண்டாம் பாதி கொஞ்சம் எமோஷனலா போகுது ஆனா சுத்தமா கனெக்ட் ஆகல…
ரைட்டிங் ரொம்ப மோசம் 👎
வெறுப்பா இருந்தா இந்தப் பக்கம் போகாதீங்க… வெறுப்பு கூட சேர்ந்து கடுப்புதான் வரும்… 😅👎🏻
விருதுநகர் மாவட்டத்தில் 76 கல் குவாரிகளில் டிரோன் மூலம் அமைச்சர் டி.கே.பிரபு ஆய்வு
ஆய்வுக்கு பிறகு விதிமீறல்களுடன் செயல்பட்ட 23 கல்குவாரிகளை மூட உத்தரவு
#MinisterTKPrabhu#Virudhunagar#Mining#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
I'm out of everything.. still my last breath I vote for 🌱..
But I don't have any strength to fi8..
Literally I'm gone..
How people vote without any thought of athikadavu avinashi, 7.5 reservation. Velan manadlam.. 12410 cr revert, I don't know
Need peace of mind..
@tnrags
Why man so hate against ADMK
We nearly 1 and half crore peoples reaaly hurt becz of you..
No action taken by our party against you
Pl. Ragu leave us.. we already