Good job, everyone involved. And the hospital is Masonic Medical Centre, for those curious. One of the best paediatric hospitals in this part of the country.
பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை.
மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணிகளை ஆற்றுவார். #TNGovt#TNEducation
வணக்கம் சென்னை மக்களே, உங்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவும், உங்கள் குறைகளை கேட்டறிந்து விரைவாக தீர்வு காணவும், எங்களது செயல்பாடுகளை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய தகவல்களுக்கு எ���்களோடு இனைந்திருங்கள்.
#Chennai
#CMW
#ChennaiWaterCrisis
BREAKING: HRD Minister @DrRPNishank says in response to a suggestion by @derekobrienmp in Rajya Sabha that the government will increase the time for the public to submit inputs on the draft National Education Policy by a month.
முதல்வகுப்புப் பாடப்புத்தகத்தில்
அ-அகத்தியர்,ஆ-ஆஞ்சநேயர்,
இ-இமயமலை,ஈ-ஈசன் என உள்ளதென தவறான செய்தி பரப்பப்படுகிறது.இன்று காலை புத்தகத்தை வாங்கி பார்த்தேன்.அது போல எங்குமில்லை.குறை கூறுபவர்கள் த��ளிவாக தெரிந்து கொண்டு கூறவேண்டும்.
கீழ்க்கண்டுள்ளதே உண்மை.
@KASengottaiyan
#TNGovt
உமாநா���் செல்வனின் பெரும் முயற்சி..
எது முக்கியம் என உணர்வோம்
From Umanath Selvan
இனி பேசி என்னவாகப்போகின்றது?
உண்மையில் பெரும் அயர்ச்சியாகவே இருக்கின்றது. இன்னும் கருத்து கேட்க ஆறு நாட்களே இருக்கின்றன. ஆனால்... https://t.co/mJYQJwSxiF