@EPSTamilNadu@narendramodi நீங்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் உங்கள் கட்சியை களைந்து காணாமல் போய்விடும் பிஜேபியின் ஆதரவோடு டிவிகே உங்க கட்சியை காலி பண்ணிக் கொண்டிருக்கிறது நீங்கள் என்னவென்றால் மோடி மோடி என்று சொல்கிறீர்கள் மோடி உங்களுக்கு ஒன்னும் உதவ மாட்டார் கட்சியை வலுப்படுத்துங்கள்
@NavaneethanNj உண்மை ஐயா @EPSTamilNadu அவர்கள் பிரிந்தவர்களை ஓன்று சேர்க்க வேண்டும் ஊர் ஒன்று கூடி எழுத்தால் தான் தேர் நகரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஐயா ஈபிஎஸ் அவர்கள் மறுபடியும் முதலமைச்சராக வரவேண்டும் என்று எங்களுடைய ஆசை
@EPSTamilNadu@TTVDhinakaran@AmmavinVazhi நன்மையை பிறக்கும் அடுத்த கட்டத்திற்கு கட்சியை இழுத்துப் போக வேண்டும் அதற்கு ஒரு ஆளாக இருக்க வேண்டாம் பலபேர் கூடினால் தான் அந்த தேரை இழுக்க முடியும் புரிந்து கொள்ளுங்கள் கட்சியை காப்பாற்றுங்கள் அம்மாவை விசுவாசத்திற்கு அம்மாவின் ஆன்மாவை சாந்தி அடைய செய்யுங்கள் ஐயா
@EPSTamilNadu
ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களே போனவர்களை மறுபடியும் கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள் @TTVDhinakaran@AmmavinVazhi இவர்களின் முதலில் கட்சிகள் இணையுங்கள் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ன ஆகிற விடப் போகிறது கட்சி உடையாமல் அடுத்த லெவலுக்கு போக வேண்டுமா இல்லையா உங்கள்
@EPSTamilNadu@TTVDhinakaran@AmmavinVazhi பிடிவாத தொலைக்காட்சி கரைகிறது நீங்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரி உங்களை முதுகில் குத்துவதற்கு பல பேர் இருக்கிறார்கள் உங்களால் ஒரு ஆள் இந்து சமாளிக்க முடியாது இவர்களை இணைத்துக் கொள்ளுங்கள் இவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி உங்களுக்கு
@FatimaADMKOffl பிஜேபி கூட்டணி விட்டு வெளியே வாங்க அதுக்கப்புறம் கட்சியை வலுப்படுத்துங்க தினகரன் சொல்லுங்க சசிகலா வந்து இருங்க கட்சியை வலுவு படுத்துங்க சும்மா அவரு என்னால முடியும்னு சொல்றாரு ஆனா வந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் அடுத்தடுத்து அவங்க கூட போட்டி போட முடியும்
@EPSTamilNadu@draramadoss@AIADMKITWINGOFL உங்களை கட்சியை தோற்கடித்தவரே இந்த அன்புமணி தான் முதலில் பிஜேபி விட்டு வெளியே வாருங்கள் ஐயா தனித்து களங்கானங்கள் கம்யூனிஸ்ட்டை கூப்பிடுங்கள் விடுதலை சிறுத்தை கூப்பிடுங்கள் நீங்கள் பிஜேபி உடன் கூட்டணி வைக்காதீர்கள் அவர்கள் தான் உங்கள் கட்சியை அழிவுக்கு கொண்டு செல்கிறார்கள்