என்ன தல @idumbaikarthi3 - கரூர் குடும்பங்களுக்கு அரசு வேலை கேட்டதும் , இப்போ வேணாம்னு சொல்றதும் , ரெண்டும் நீங்க தானா ?
புரியுதா ஏன் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள்னு ?
அடேய் சோஷியல் மீடியா ஜட்ஜுகளா...
கரூரில் உயிரிழந்த 41 குடும்பத்தை சேர்ந்தவர்களில் தகுதியுள்ள 35 பேருக்கு அரசு வேலை வழங்குவதை பற்றி வாய்கிழிய விமர்சிக்கும் நீங்கள்,
கள்ளக��குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு அப்போதைய தி.மு.க அரசு, அரசாங்க பணத்திலிருந்து தலா 10 லட்சம் வழங்கிய போது எங்க போனீங்க? இந்த லட்சணத்தில் இறந்தவர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற கூடுதல் சலுகை வேறு.
போங்கடா நீங்களும், உங்க நாட்டாமை மவுத்தும்