மாற்றுதிறானாளிகள் முதியோர்கள் குழந்தைகள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட #முருகன் பக்தர்கள் முருகனை நேரில் தரிசிக்க தென்காசியில் உள்ள பண்பொழி மலையில் இருக்கும் முருகன் #திருமலைக்கோவிலுக்கு செல்ல மலைப்பாதையை உருவாக்கி தந்தவர் #எங்கெங்கும்கலைஞர் அப்போது MLA @PeterAlphonse7 அவர்கள்
@DineshK07724466@DMKITwing@Udhaystalin கடைசி வரை தூத்துக்குடி திருவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீது தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை ரீதியான குற்றச்சாட்டாக்கான பதில் கூறவில்லை... சேலம் தவெக நிர்வாகி பல பெண்களை பாலியல் செய்து வீடியோ எடுத்த பாலியல் தொழில் செய்தவர் மீது நடவடிக்கை பற்றி தகவல் இல்லை..
@feartheroutine@DMKITwing கடைசி வரை தூத்துக்குடி திருவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீது தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை ரீதியான குற்றச்சாட்டாக்கான பதில் கூறவில்லை... சேலம் தவெக நிர்வாகி பல பெண்களை பாலியல் செய்து வீடியோ எடுத்த பாலியல் தொழில் செய்தவர் மீது நடவடிக்கை பற்றி தகவல் இல்லை..
கடைசி வரை தூத்துக்குடி திருவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீது தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை ரீதியான குற்றச்சாட்டாக்கான பதில் கூறவில்லை... நடவடிக்கை பற்றி தகவல் இல்லை.. முதலமைச்சர் நடிகர் விஜய் உரையில்
#TVKFails
@DMKITwing கடைசி வரை தூத்துக்குடி திருவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீது தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்��ொடுமை ரீதியான குற்றச்சாட்டாக்கான பதில் கூறவில்லை... சேலம் தவெக நிர்வாகி மீது நடவடிக்கை பற்றி தகவல் இல்லை..
தமிழகத்தில் மகளிர் காவலர் பிரிவு காவல் ஆய்வாளர், தலைமை காவலர், காவலர் என்று 1973-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 1992-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் (சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில்) 'அனைத்து மகளிர் காவல் நிலையம்' அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது.
1976 ல் முதல் IPS அதிகாரியாக திலகவதி அவர்கள்.
முதல் மகளிர் டிஜிபி லத்திகா சரண்.
ஆண்களுக்கு எதிரான பெண்களுக்கு அச்சுருத்தல், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண் காவலர்களிடம் பேசத் தயங்கிய சூழலில், இந்த நிலையங்கள் சமூக மாற்றத்திற்கான கருவியாக மாறின. இன்று தமிழகம் முழுவதும் 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் கம்பீரமாகச் செயல்பட்டு வருகின்றன.
மகளிர் கமோன்டோ என்று உருவாக்கப்பட்டுள்ளது.
மகளிர் பாதுக்காப்புக்காக மகளிர் போலீசார் ரோந்து மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு மென்பொருள் மற்றும் தொழிற்சாலை நிறைந்துள்ள பகுதிகளில், பேருந்து நிலையப் பகுதிகள், நெடுஞ்சாலை ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகளிர் ரோந்து படையே தற்போது சிங்கப்பெண் என��று பெயர் மாற்றம் செய்து அதற்கு என்று தனி மகளிர் உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவிலேயே மகளிர்க்கு எதிரான குற்ற செயல் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு.
முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறிய அதே வார்த்தையை தான் தற்போதைய முதலமைச்சர் அவர்களும் கூறியுள்ளார் தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் குற்ற செயல்கள் குறையும் என்று.
#WomenPolice
#DMK
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்ட��யன் முன்பு
த.வெ.க- வில் ஐக்கியம்.
இது தூய சக்தியாம்.
காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள்.
#TVKFails | #TVKVijayFails
வீட்டு உபயோக சிலிண்டர் விலை
29 ரூபாய் உயர்வு - செய்தி
: அப்புறம் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் சிலிண்டர் விலை உயர்வு பிரச்சினையை தீர்ப்பதற்காக எப்ப டெல்லிக்கு கிளம்புறீங்க ப்ரோ @TVKPartyHQ
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் ��ண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்��ிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, தணியாத தாகத்துடன் சினிமாவை அணுகும் இயக்குநர் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
அவரது பேரார்வம், புதிதாக வரும் இளைஞர்களுக்கும் பாடம்!
மனித மனங்களின் ஆழத்தை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் மேலும் பல படைப்புகளைத் திரு. மணிரத்னம் அவர்கள் வழங்கி மகிழ்விக்க விழைகிறேன்.
ஏமாற்றாதே விஜய்.. ஏமாற்றாதே.. விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே விஜய்..
என்று முழக்கமிட்டு தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
விவசாயிகளை விரட்டி அடித்ததால் பரபரப்பு.
விஜய்க்கு ஓட்டு போட்ட விவசாயிகள் வருந்த வேண்டிய நிலை இவ்ளோ சீக்கிரம் வரும்னு தெரியல.
கச்சதீவு குறித்த உங்கள் நிலைப்பாடு
அமைச்சர் 1 - No comments
பட்டா இல்லாத பிரச்சனை எப்ப கிளியராகும்
அமைச்சர் 2- No comments it’s central government policy..
சரியான மாற்றம் guys 😂😂😂😂
Clowns 🤡🤡
தவெகவில் இருக்கும் இந்த பெண் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ இல்லை. எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்.. யார் இவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது?
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் தி���ு @TVKVijayHQ தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ள��ரா? இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளை செய்யலாமா?
தவெகவின் அதிகாரபூர்வ ஐடி விங்காக செயல்படும் @NewsTamilTV24x7 மட்டும் இந்த நபரை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறது. தவறு செய்பவர்களை கேள்வி கேட்காமல் ஊடக தர்மத்தை விலை பேசி விற்று வீட்டீர்களா?
#TVKFails