@harathi_hahaha அடுத்தவனை ஜெயிக்க வழிவிடுறதுக்கு பருத்தி மூட்டைக கொடவுனிலேயே இருந்திருக்கலாம்.. எதுக்கு இரண்டு வாய்ப்புகளை பறித்துட்டு வந்தாங்க?
#Azeem again correct even in ur own logic.
#BiggBossTamil6
@AaryanDineshK@RVikraman ரொம்ப பொங்கிடாதீங்க பொங்கலுக்கு, மத்த வீடியோஸ் & கேஸெல்லாம் இருக்கு பாரு பங்கு.. தீர விசாரிப்பதே உச்சிதம்.. #Vikraman ஒரு பிராடு..
வெளியே வந்தாச்சுல்லே, எல்லாம் பாத்துட்டுபேசனும்.. அத விட்டு சிங்கம் சிறுத்தைன்னு சொல்லிட்டிருந்தா சிறு நரியும் மதிக்காது..
#BiggBossTamil6