10 லட்சம் கோடி கடன்.
-- பாட்டாவே பாடினார் சீமான் அண்ணன்.
இலவசங்களால் தான் இவ்வளவு கடன்.
-- தேர்தல் பிரச்சாரத்தில் இதனால் நான் இலவசம் தரமாட்டேன் என சொன்னார் சீமான் அண்ணன்..
போக்குவரத்து துறையில் 75000 கோடி கடன்.
-- கடனில் துறை இருக்க யார் கேட்டார்கள் இலவச பேருந்து என கேட்டார் சீமான் அண்ணன்.
மின்சாரவாரியத்தில் 2.75 லட்சம் கடன்.
-- இவ்வளவு கடனில் எதற்கு இலவச மின்சாரம் என கேட்டார் சீமான் அண்ணன்.
பிறக்கும் குழந்தை தலையில் 1 லட்சம் கடன் இருக்கிறது.
-- நாமெல்லாம் பிறக்கும் பொழுதே கடனாளிகள் என சொன்னார் சீமான் அண்ணன்.
இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை சீமான் அண்ணனின் தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தாலே தெரியும்.
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
- அண்ணன் சீமான்
Turn Your Certification into a Verified Badge!
session with @akshayskumar_ (Co-founder, Record) partnered with @Stratechgyco x @record_HQ
Date: July 5, 2025
Time: 04:00 PM
Convert Your Certification into Verified Badges
Get noticed with verified badges!
@testedoktharun
நாளை மே 18, ஞாயிற்றுக்கிழமை, கோவை கொடிசியா திடலில் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்துத் தாய்தமிழ் உறவுகளுக்கும் தங்கள் பயணத்திற்கான ஒரு அன்பான வேண்டுகோள்;
ஒரே முறை பயன்படும் நெகிழிப் போத்தல்களைத் தவிர்த்துப் பலமுறைப் பயன்படுத்தக்கூடிய போத்தல்களில் தண்ணீர் சுமந்து வருமாறுப் பேரன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். திடலில் குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வமைப்புகளையும் போத்தல்களை மறுபயன்பாடு செய்யப் பயன்படுத்திக்கொள்ளவும்.
இதனைக் கடைபிடித்தால் நம் மண்ணும், பல்லுயிரும், சுற்றுச்சூழல் பாசறையும் நன்றியுடன் இருப்போம்!
- @NTKEnvWing