மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி S. கோகுல இந்திரா அவர்கள், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
4 ஆண்டுகள் முதல்வராகவும், 5 ஆண்டுகள் எதிர்கட்சி தலைவராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி அண்ணன் த.வெ.க அரசு மீது குற்றச்சாட்டையும் சொல்லி ஆலோசனையும் வழங்குகிறார்.. எந்தவொரு இடையூறும் இல்லாமல் கண்ணியமாக செயல்படுகிறார்.. பாராட்டு தெரிவித்த துணை சபாநாயகர்..
#TNAssembly | #TVK | #DMK | #ADMK | #PolimerNews
முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம்
சவுக்கு - அவருக்கு இருக்கும் Aura அரசு ஒரு bond ரிலீஸ் செய்தால் அவர் சொன்னாலே வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரும் வருவார்கள் 🔥🔥🔥🔥
A clear warning by @EPSTamilNadu
Don't take him lightly or writehim off guys...
He has been back stabbed my many within the party.
But that has not stooles his fight. He has again started his journey and won't stop until he succeeds.
ஒரு முடிவு எடுத்தால் அது எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும், அது சாத்தியமா , அதன் விளைவுகள் என்ன, பாதிப்புகள் என்ன என்பதை பற்றி எந்த அறிவும் சிந்தனையும் இல்லாத ஒரு கோமாளி அமைச்சரின் முடிவால் வந்த வினை..
இதில் லாபம் இந்த சர்வீஸ் கொடுக்கும் நிறுவனத்திற்கும் அமைச்சருக்கும் மட்டுமே... எத்தனை கோடிகள் கைமாறியதோ..
ஊதாரி ஆட்சி !
கோமாளி அமைச்சர்..
It’s a right time for TVK Government to re-shuffle the ministerial posts!!!!
Even I personally and other cadres also felt Jagadeeswari is not for for ministry position, please allot it to some other effective MLA asap🥲🥲 @CMOTamilnadu@AadhavArjuna@BussyAnand
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் மேலான ஆணைக்கிணங்க
இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 311-ஆவது பிறந்த நாளான இன்று, 'தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவ��்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, @AIADMKOfficial சார்பில், தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
கொல்லம்பட்டியில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். தகவல் அறிந்தவுடன் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயல���ளர்@DrVpb அவர்கள் நேரில் சென்று உயிர் இழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாகச் சட்டப்பேரவை நடைபெறும் நிலையிலும், 2 மணி நேரம் கூட மக்கள் பிரச்சினையைப் பேசாமல், தேவையற்ற கருத்துகளைப் பேசி அவையின் பொன்னான ���ேரத்தை ஆளும் க���்சியினர் வீணடித்து வருகின்றனர்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
அதிமுக பயலுகடா 🔥
அதிமுக என் கட்சி, அது தான் என் அடையாளம்னு கெத்தா சொல்லுவோம்..
31 வருஷம் ஆண்டு இன்னைக்கு தமிழ்நாடு அனைத்து துறையிலும் no 1 இருக்க காரணம் அதிமுக...
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மாதிரி பள்ளி மாணவி M. ஸ்வேதா, நீட் தேர்வில் 544 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில், விருதுநகர் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதையொட்டி, பெற்றோருடன் நேரில் சந்தித்து, தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து, வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
எடப்பாடி அருகே, வெள்ளாண்டிவலசு பகுதியில், தனியார் வணிக நிறுவனமான டார்லிங் ஷோரூமை, ரிப்ப��் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து நிறுவன உரிமையாளர்களுக்கு ��ாழ்த்துகளைத் தெரிவித்தார்.