கனிம வளம் எடுத்து செல்ல 3 மாதம் தடை விதித்த தமிழக அரசுக்கு பா.ம.க வரவேற்பு.. அதே மாதிரி கடந்த ஆட்சியில் யார் கடத்துனாங்களோ அவர்கள் மீது CBI விசாரணை பண்ணுங்க.. எனக்கு ஈகோ கிடையாது - அன்புமணி
#Anbumani | #Mekedatu | #PMK | #KaveriRiver | #PolimerNews
Pa ரஞ்சித் கு Cool சுரேஷ் பதிலடி 👇
8 கோடி மக்களுக்கும் தான் அவங்க அமைச்சர் உங்கள மட்டும் பாக்க முடியாது
ரஞ்சித் வீட்டுக்கும் எனக்கும் 4 வீடு 25 வருடமா என்னை அவருக்கு தெரியும் ஒரு chance கேட்டு வீட்டுக்கும் ஆபீசுக்கு அலைஞ்சிருக்கன் 25 வருடமா 2 மாசத்துல மாற்றம் கேட்ட எப்படி wait பண்ணு @beemji
Don't you think it's a fair question @beemji ?
How many dalit main leads have u introduced as revolution in your cinima career?
"Not able to practice what u preach?"