உனது பேரன்பைச்
சுமந்த
நினைவுகளுக்கு
முன்னால் அணி
திரள அஞ்சுகின்றன
இந்த சொற்கள்,
அதனால் தான்
சின்னஞ்
சிறியவையாகவே
இருக்கின்றன
உனக்கான கவிதைகள்
அன்புடன் அழகிய இரவாகட்டும் ❤
மிக நேர்மையான முறையில் பட தயாரிப்பில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் தரமான படம் எடுக்கும் நிறுவனமாகவும் இருக்கிறது @RKFI . இதல்லாம் உங்களை தவிர வேற யாருக்கும் சாத்தியம் இல்லை ஆண்டவரே @ikamalhaasan !