இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) ஆபாசமாகப் பேசுதல், வழிமறித்தல் தொடர்பான பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பெண்கள் தொல்லைத் தடுப்ப���ச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இவர் மேல்..
உத்தமர் - James vasanthan🤣
Breaking 🚨 - அவதூறு அம்பலமானது
2021-ல் stalin sir பதவி ஏற்பின் பொழுது முதலில் பாடப்பட்டது
1. தேசியகீதம்
2.தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
இதுதான் விதி. பிப்ரவரி 11 2026 அன்று உள்துறை அமைச்சகத்தின் புதிய விதிப்படி
ஜனாதிபதி கவர்னர் பங்கேற்கும் விழாக்களில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும்
அதன்படியே திரு விஜய் அவர்கள் பதவி ஏற்கும் விழாவில்
1.வந்தே மாதரம்
2.தேசிய கீதம்
3.தமிழ்த்தாய் வாழ்த்து
என்ற முறையில் விதிப்படி பாடப்படட்டது....இதில் அரசியல் செய்வது மிகவும் தவறான செயல் 🙏
#WATCH | Tamil Nadu Elections 2026 | Actor VTV Ganesh says, "I cast my vote to TVK. Vijay is a perfect fit to upgrade the society, people and the system... I want him to become the CM..."
He also says, "Young voters should exercise their voting rights..."