நோட்டாவை விட அதிக ஓட்டுகளை வாங்க வாய்ப்புள்ள வேட்பாளர் யார்?
ஓட் & ஆர்டி ப்ளீச்!
பிகு: திமுக னு கடி போடுறவங்க மூஞ்சில சுடு தண்ணி அபிசேகம் நடத்தப்படும்! 😍😍😍
தமிழ்நாட்டின் மொத்த கடன் மூன்று லட்சம் கோடி..
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் ஒரு மாவட்டத்திற்கு செலவு செய்யும் தொகை 25 கோட��....
ஆக மொத்தம் 750 கோடி
இது யாரு அப்பனோட பணம்......