இப்படித்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வாக்கு திருடப்பட்டது ஆதலால் அவர் தோல்வியுற்றார். ஒரு லட்சம் வாக்குகளை நீக்கிவிட்டதால் அவருக்கு வரவேண்டிய வாக்குகள் கிடைக்காமல் போனது.
#staraikelungal
Dear sadagopan ramesh anna unga international match edutha 1st wicket and last only one player antha player name mind la irrukka unkalukku please say answer
ஒவ்வொரு நாளும் உந்தன் முகத்தை பார்த்து துவங்கும் பொழுது அது நன்றாக அமையும் என்ற நம்பிக்கையோடு 👍
2026 ஆண்டு நாள் காட்டியை வெளியிடுகிறோம் 🙏
#TempleCityAjithFansMadurai
என்ன மனுஷன்யா...!?
கேரளாவில் பேருந்துகள் சாலை பணி மூலம் தடை பட்ட காரணத்தால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து நின்ற மாணவ மாணவிகளுக்கு சொந்த காசில் ஆட்டோவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த எளிய சாமானியன்..
வாழ்த்துகள்..
போற்ற படவேண்டிய மனிதம் ❤️ ❤️