@Jeeva_Jeevanss தவறான நண்பர்களை தேர்ந்தெடுத்ததனால்
அவருக்கு இந்த நிலைமை வரவில்லை அவர் தனது ஊடகத் தொழிலுக்கு நேர்மையாக பணியாற்றாமல் தவறான வழியில் சென்றதனால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது அண்ணா 🤣🤣
ராயபுரம், சென்னை
📍 பிறந்து 9 நாட்களே ஆன காணாமல் போன குழந்தையை அதிரடியாக செயல்பட்டு சற்று நேரத்திலேயே மீட்ட சென்னை பெருநகர காவல் துறை.
சட்ட நடவடிக்கை தொடர்கிறது.
#ChennaiPolice#SwiftAction
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
அன்புள்ள @TVKVijayHQ ப்ரோ
தயவு செஞ்சு @sunnewstamil பாருங்க. போன ஆட்சில டெய்லி தேனாறு பாலாறு ஓடுதுனு எழுதிட்டு vibe பண்ணிட்டு இருந்த ஆளுங்க இந்த time ஒழுங்கா வேலை செய்ய start பண்ணி இருக்காங்க
உங்கள சுத்தி இருக்க யாரையும் நம்பாம sunnews ah follow பண்ணுங்க
தமிழ்நாட்டுல எங்கயாச்சும் bus போகாத remote hill station ல ஒரு corner ல இருக்க பிரச்சனைய கூட #tvk வினால் பாதிக்கபட்ட மக்களின் அழுகைனு news போடுவான். நீங்களும் உக்காந்த இடத்தில இருந்து solve பண்ணிரலாம்
மக்களுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது
நாளை பின்ன best சமூக சேனல் award ஏதாச்சும் இருந்தா sun news க்கு சேர்த்து குடுங்க
@CMOTamilnadu
😁😁😁
#shared
தமிழ்நாட்டில் தனியார் தொழில் நிறுவனங்கள் தங்கள் மின்கட்டணங்களை குறைக்க தங்களுக்கு என Solar Plant எனும் சூரிய மின்சார உற்பத்தி நிலையங்களை அமைத்துக் கொள்வார்கள்.
அப்படி அவர்கள் சோலார் பிளாண்டுகளை போட்ட பின் அதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும்.அனுமதி கிடைத்தால் மட்டும் தான் அவர்கள் போட்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் தயாரிக்கும் மின்சாரத்தை அவர்கள் பயன்படுத்த முடியும்.
அந்த "அனுமதி பெற வேண்டும்" என்ற அந்த இடத்தில் தான் Party Fund- அதாவது கட்சி நிதி என்ற பெயரில் ஒரு "நிதி" உருவாகும்.அந்த நிதியைத் தந்தால் மட்டும் தான் உடனடியாக அனுமதி கிடைக்கும்.அந்த நிதி தமிழ்நாடு அரசுக்கு கட்ட வேண்டிய நிதி அல்ல,மாறாக, எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்குத் தரப்பட வேண்டிய கட்சி நிதி.
1 MW திட்டமாக இருந்தாலும் சரி, 10 MW திட்டமாக இருந்தாலும் சரி... அனுமதி தேவையெனில் அதற்கு Party Fund அழ வேண்டும்.
கடந்த 25 ஆண்டு காலங்களில்,ஐந்து லட்சத்தில் தொடங்கிய அந்தத் தொகை படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்து கடந்த திமுக ஆட்சியில் 25 லட்சம் / MW என்று வந்து நின்றது.
சூரிய மின்சார உற்பத்தியில் நிலவிய இந்த 25 ஆண்டு கால பகல் கொள்ளையை, தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது ஒரே அதிரடி உத்தரவால் முற்றிலும் ஒழித்துக் கட்டியுள்ளார்.
தகுதியான விண்ணப்பங்களுக்கு எந்தவித மறைமுகக் கட்டணமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் இந்த அதிரடி அறிவிப்பு,தமிழக தொழில்துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.....
அருமையான வரவேற்கத்தக்க நடவடிக்கை.
இதே போல,பள்ளிக் கல்வித் துறை அனுமதிகள்,ரியல் எஸ்டேட் அனுமதி,கட்டிட அனுமதி போன்றவற்றிற்கும் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்து,ஊழலை ஒழித்துக் கட்டினால் போதும்... அதுவே மக்களின் பெரும் எதிர்பார்ப்பு...
குறு நில மன்னர்களின் வாரிசுகள் காலம் காலமாக வகித்த அமைச்சர் பதவிகளை சாமாணிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கியது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் சாதனை, முதல்வர் விஜய் அவர்களின் மகத்தான சாதனை ♥️💛
@CMOTamilnadu@TVKPartyHQ
நான் தமிழ்நாடு அரசின் அமைச்சராக பொறுப்பேற்றமைக்காக, ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக மேலே குறிப்பிட்ட நபர் வருகை தந்து சென்றிருக்கிறார். இந்த நபருடன் எனக்கு முன்பு எந்த அறிமுகமும் இல்லை. கூட்டத்தில் ஒருவராக வருகை தந்த ஒருவரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஈழப் பிரச்சனையில் விஜயின் @TVKVijayHQ பங்கு பெரியது . உண்ணாவிரதம் இருந்தார், மத்திய அரசுக்கு ரசிகர்களை தந்தி அனுப்பச் சொன்னார். ஈழப் பிரச்சனையை பாடலில் வைக்க சொன்னவர் விஜய் தான்.
- பாடலாசிரியர் கபிலன் -
ஏழை எளியோரின் பசியைப் போக்க, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கரங்களால் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்ட 620 அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைத்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.