மதுரையில் இன்று தொடங்குகிறது ஒரு புதிய மக்கள் நல அத்தியாயம்!
ஒரு குடும்பத்தில் குழந்தையின் பிறப்பு என்பது மிகவும் மகிழ்வான நிகழ்வு. அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியோடு அரசும் இணையும் வகையில், "தாய் மாமன் தங்க மோதிரம்" திட்டத்தை நமது வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று மதுர��யில் தொடங்கி வைக்கிறார்.
தமிழர் பண்பாட்டில் தாய்க்கு நிகரான உறவாகப் போற்றப்படும் தாய்மாமன் உறவின் தனித்துவத்தை உணர்ந்து, அதையே ஒரு மக்கள் நலத்திட்டத்தின் பெயராகவும், செயல்பாடாகவும் மாற்றியிருக்கிறார்.
வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், மக்களின் வாழ்க்கையில் நேரடியாகப் பயனளிக்கும் திட்டங்களாக மாறுவதில்தான் மக்களாட்சியின் மகத்துவம் இருக்கிறது.
குழந்தையின் விரலில் மின்னும் இந்தத் தங்க மோதிரம்…
ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், "தாய்மாமன் இருக்கிறார்" என்ற தைரியத்தையும், பாதுகாப்பு உணர்வையும் பறைசாற்றும் மக்கள் நல ஆட்சியின் அடையாளமாக மின்னும்!
✦ ᴛʜᴀɪ ᴍᴀᴀᴍᴀɴ ᴛʜᴀɴɢᴀ ᴍᴏᴅʜɪʀᴀᴍ ✦
திட்டத்தின் சில முக்கிய சிறப்பு அம்சங்கள்:
➊ 〖நேரடித் தங்கச் சொத்து 〗
அரசு மருத்துவமனையில குழந்தை பிறந்த உடனே, 1 கிராம் 22 காரட் BIS 916 ஹால்மார்க் தங்கம் ��ைக்கு வருது. தங்க விலை விண்ணைத் தொடுற இந்த காலத்துல, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குக் குழந்தை பொறந்த உடனேயே ஒரு சின்ன சேமிப்பா, தாய்மாமன் சீரா இது அமையுது!
➋ 〖 ʜᴀssʟᴇ-ғʀᴇᴇ ʜᴀɴᴅᴏᴠᴇʀ : அலைச்சல் இல்லாத உதவி 〗
ஆபிஸ் ஆபிஸா ஏறி இறங்கி மனு குடுக்க வேண்டிய ��வசியமே இல்லை. PICME / RCH ஐடி இருந்தா போதும், பிரசவம் முடிஞ்சு அம்மாவும் குழந்தையும் வீட்டுக்கு கிளம்பும்போது ஹாஸ்பிடல்லயே கையில கொடுத்து அனுப்பிடுறாங்க. இடைத்தரகர்களுக்கோ கமிஷனுக்கோ இங்க வேலையே இல்லை.
➌ 〖 sᴀғᴇ ᴅᴇʟɪᴠᴇʀʏ ᴘᴜsʜ : மக்கள் வைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை 〗
பணக்காரங்க மட்டுமே பிரைவேட்ல லட்சக்கணக்குல செலவு பண்ணி பிரசவம் பாக்குற சூழல்ல, சாமானிய மக்கள் பயமில்லாம அரசு ஆரம்ப ச���காதார நிலையங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைத் தேடி வர வைக்குது. தாய்-சேய் மரணங்களைத் தடுத்து, பாதுகாப்பான பிரசவத்தை உறுதி பண்ற ஒரு தொலைநோக்குத் திட்டம்!
தேர்தல் பிரச்சாரத்துல சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியும் மேடை முழக்கத்தோடு நின்னுடாது... அது எளிய மக்களின் வீட்டு வாசற்படிக்கு நேர்மையா வந்தே தீரும்!
❝ இது தளபதியின் வாக்குறுதி! சொன்னா சொன்னதுதான்! ❞ 🔥
CM விஜய் தொடங்கிவைக்கும் தாய் மாமன் தங்க மோதிர திட்டம்..
திருவிழாவிற்கு தயாராகும் மதுரை..
தொடர் நேரலை.. உங்கள் தந்தி டிவியில்..
#CMVijay#TVK#Madurai#Thanthitv
டேய் @thiruppathyk பொறம்போக்கு நாயே 💦💦💦💦
இந்த விவாதத்துக்கு நீ எந்த தவெக செய்தி தொடர்பாளரை கூப்பிட்ட? யாரு வர முடியாதுனு சொன்னாங்க? நீ ஆம்���ளையா இருந்தா அந்த விவரங்கள வெளியிடு.
அடுத்து, திமுக, அதிமுக, பாஜக ஆளுங்கள எல்லாம் நல்லா பேச வச்சுட்டு, காங்கிரஸ் கட்சியின் @TharahaiC பேசும்போது மட்டும் எதுக்குடா நாயே நீ மட்டும் இல்லாம எல்லோரும் குறுக்கீடு பண்ணிக்கிட்டே இருக்கீங்க?💦💦💦💦
@PttvNewsX இந்த மாதிரி ஒரு பிழைப்பு பிழைக்கறதுக்கு பதிலா நீங்க எல்லாம் வேற தொழில் பண்ணி சம்பாதிக்கலாம்டா எச்ச சோறு கொத்தடிமைகளா 💦💦💦💦
https://t.co/HI7Rkn8hx3
காமடி பீஸ் சீமான்!
நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது!
வந்தா நான் கேட்பேன் !
அரசியலில் நடித்துக்கொண்டிருந்த நான்
துணை நடிகராக நடிக்கக் போவேன்!
எவனும் கேட்கக் கூடாது!
-சீமான்-
நீ எங்க வேணா போ!
அரசியலே விட்டே போ!
உன்ன யாரும் கேக்க மாட்டாங்க😂!
@Seeman4TN
அரசு பள்ளியில் 21 ஆண்டுகளுக்கு பின் சங்கமித்த முன்னாள் மாணவர்கள்.. தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை அழைத்து வந்து பள்ளி வகுப்பறையில் பாடம் எடுக்க வைத்து, பிறம்பால் அடி வாங்கி மகிழ்ச்சி...
#Sivagasi | #GovtSchool | #OldStudentsReunion | #PolimerNews
கூப்பனும் டோக்கனும்
கடந்த சட்டசபை தேர்தலின் போது வீட்டுக்கு வீடு டுபாக்கூர் கூப்பன் கொடுத்து வாக்கு கேட்ட தீயசக்தி திமுகவிற்கு, மக்கள் கொடுத்த பதிலடிக்குப் பிறகும் அந்தக்கட்சி இன்னும் திருந்தவில்லை. .மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில். ஆபாசநிதி பரப்புரை செய்த அச்சரப்பாக்கம், மேல்சித்தாமூர் ஆகிய இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்று கூறி ���ிமுகவினர் டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். ஏற்கனவே கூப்பன் கொடுத்து ஏமாற்றிய திமுக இன்று டோக்கன் கொடுத்து மக்களை மீண்டும் ஏமாற்றுகிறது.