பீகாரும் தெலங்கானாவும் துணிஞ்சு சொந்த செலவுல சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து டேட்டாவை வெளியிட்டப்ப, 5 வருஷம் தமிழ்நாட்டு அதிகாரத்தை வச்சிருந்தும் கம்முனு பதுங்கி நின்னது யாரு?
உச்சநீதிமன்றம் கேட்கும் அனுபவப்பூர்வ தரவை (Data) சேகரிக்க துப்பில்லாம தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு உலை வச்சிட்டு இப்போ ‘Drop-down list இல்ல மெத்தட் சரியில்ல’ன்னு ஒன்றிய அரசை நோக்கி அறிக்கை உருட்ட வேண்டியது😂😂😂
ஆட்சியில இருந்தப்போ உரிமைக்காக ஒரு செங்கல்லை கூட நகர்த்தாத திமுக, இன்று தவெக அரசுக்கு சமூகநீதி பாடம் எடுக்க நினைப்பது அப்பட்டமான இரட்டை வேடம் இல்லையா @mkstalin ?????
1975 நாடே இந்திரா அரசை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தது.
ஆனால் ஸ்டாலின் திருமணம் மட்டும் அப்போதைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது தலைமையில், இந்திராவின் வாழ்த்தோடு ஆடம்பரமாக நடந்தது
MISA எதிர்ப்பு🤡
இதெல்லாம் நீங்க நம்பலாம்.
யோசிக்கிறாங்க நம்ப மாட்டார்கள்
@barathi_govi@Ashvant__@TVKVijayHQ@mkstalin@DMKITwing@arivalayam இஸ்மாயில் கமிஷன் என்றால் என்ன .. அவர் என்ன சொல்லி இருக்கார் என்று பார்த்தால் உண்மை புரியும்
இதை புரிந்து கொள்ள சாதாரண மனிதர்கள் 1 நிமிடம் எடுத்து கொள்வார்கள்
TVK வினர் ஒரு ஜென்மம் ஆனாலும் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள்
வணக்கம் அண்ணன் @mmabdulladmk அவர்களுக்கு,
நிச்சயமாக உங்கள் வழிகாட்டலின்படி உள்துறை மற்றும் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் நானே RTI மனு தாக்கல் செய்கிறேன்.
அதில் கிடைக்கும் விவரங்களையும், இந்த ஆவண விவகாரத்தில் இருக்கும் வெளிப்படைத்தன்மையற்ற நிலவரத்தையும் (opaqueness) முறையாக உங்களுக்கே பொதுவெளியில் சமர்ப்பிக்கிறேன் நன்றி!
Hey @grok is there any verified, official Home Department MISA detention order with a valid government seal for M.K. Stalin in state archives, or is the circulating 1976 paper and Ismail Commission witness record merely being falsely cited as proof?
அறிவாலய எலும்பு குடோன் போடுறத திங்குற கொத்தடிமை கூட்டத்துக்கு அடிப்படை அறிவே கிடையாதாடா???? 🤡
எவனோ அடிச்ச டுபாக்கூர் சீட்டை ‘MISA ஆவணம்’னு தூக்கிட்டு வந்து மானத்தை வாங்குறீங்க!
1️⃣ அரசு சின்னம் எங்கே?
தமிழ்நாடு அரசு கோபுரச் சின்னமோ, உள்துறை அதிகாரப்பூர்வ லெட்டர்ஹெட்டோ இல்ல!
2️⃣ கோப்பு எண் எங்கே?
உள்துறை அரசாணை எண் (G.O / File No) இல்லாம மொட்டையா "ORDER No.39/76"-ன்னு டைப் அடிச்சிருக்கான்!
3️⃣ சட்டப்பிரிவுலயே திருத்தல்:
பத்தி 3-ல 3(1)(a) சட்டப்பிரிவையே தப்பா அடிச்சு மேலேயே ஓவர்-டைப்பிங் பண்ணியிருக்கான்!
4️⃣ பதவி முத்திரை எங்கே?
கமிஷனர் கையெழுத்துக்குக் கீழே இருக்க வேண்டிய அதிகாரப்பூர்வ பதவி சீல் (Designation Seal) இல்ல!
5️⃣ காப்பக ஆவணமா இது?
தமிழ்நாடு Archives-ல இல்லாத பேப்பரை ரெட்மி போன்ல போட்டோ எடுத்து ஊரையே ஏமாத்துறீங்க!
சுயபுத்தியே இல்லாம எக்கோ-சிஸ்டம் உருட்டுறதை நம்புறதுனாலதான் உங்களை நாடே 'கொத்தடிமை'ன்னு துப்புது! 🥱
@Pitysoulgod இங்க பாருங்க detention copy nu ஒண்ணு குடுப்பாங்க அரெஸ்ட் ஆனா govt side இல் இருந்து.
அது ஸ்டாலின் கிட்ட இருக்க???
இருந்த அதை குடுங்க.
வாபஸ் வாங்கிக்கேன்.
சும்மா உளற கூடாது.
@isai_@Udhaystalin unagla dha bro soldranga😂
We need Kanimozhi on board.
Enough of dynastic politics. Bring in intelligent leaders instead of people who just throw baseless counters.
Fascist DMK oliga.