60 साल के मकान मालिक ने अपने किराएदार की अविवाहित बेटी के साथ 1 साल तक शारीरिक शोषण किया।
युवती प्रेग्नेंट हो गई तो गर्भपात की दवा खिलाई
जिससे रिएक्शन हो गया ।
ज्यादा खून बहने और दर्द के कारण युवती और उसके कोख मे पल रहे 7 महीने के मासूम शिशु ने तड़प तड़प कर दम तोड़ दिया।
पुलिस ने किरायेदार को पकड़ कर जेल भेज दिया है।
#BREAKING: @TVKVijayHQ 's 1st Political On-camera interview will be recorded on Saturday, April 11th..
#ZeeTamil will telecast on April 14th Tuesday Tamil New Year special..
#2026TNELECTIONS
"They have tons and tons of money.. They think they can buy your votes with it. Take it from them, blow the whistle in their ears, and send them off. They robbed us smartly.. now we’ll overthrow their rule just as smartly.."
- #ThalapathyVijay at Perambur
நடிக்க சோம்பேறித்தனம், sports-க்கு முக்கியத்துவம், Physical Appearance-ல focus இல்லைன்னு 1008 குறைகள் சொல்லலாம்... ஆனா ஒன்னு மட்டும் அடிச்சி சொல்றேன்... தமிழ் சினிமாவோ இல்ல இந்திய சினிமாவோ, ஒரு டாப் ஸ்டார் தன் கேரியரோட உச்சகட்டத்துல இருக்கும்போது, தன் இமேஜை பத்தி துளி கூட கவலைப்படாம இந்த கதாபாத்திரத்தை எடுத்து நடிச்சார் பாருங்க... அந்த தில்லு வேற எவனுக்கும் வராது! 💯🔥
தன்னோட Career ல எந்த ஹீரோவும் தொட பயப்படுற அந்த எல்லையை, அன்னைக்கே தொட்டுக்காட்டிய அந்த அசுரத் துணிச்சல். ஒரு பக்கம் பெண்மை கலந்த நளினம், இன்னொரு பக்கம் ஆக்ரோஷமான Psychotic என நடிப்பில் மிரட்டியிருப்பார் AK. தன் இமேஜை பற்றி கவலைப்படாமல், கதைக்கும் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்த அந்த கலைஞனின் 'வரலாறு' என்றும் அழியாது 💯👑❤️
பகிர்வு...
#GV prakash : அஜித் சார் documentary மூவி நம்ம தான் பன்றோம் அவர் நினைச்சா படம் லைப் எப்படி வேணா போகலாம் தன்னுடைய passion பின்னாடி இப்படி வெறிதனமா போறார் அது ரொம்ப பெரிய விஷயம் ......
#Ajithkumar