என்னா ஏத்தம்டா உனக்கு..😡
அந்த 200 பெண்கள் /குழந்தைகளில் ஒன்னு உன் வீட்டு குழந்தையா இருந்தா இப்படி பேசுவீயா?
ஏன்டா தேர்தலுக்கு முன்னாடி உன் friend இந்த மாதிரி மிகைப்படுத்தி காட்டு கூச்சல் போடும்போது தெரியலையா? 🤮
முதல் வாரம்
மின்தடை வதந்திங்க
2வது வாரம்
திமுக ஆட்கள் பன்றாங்க
3வது வாரம்
Hard Disk திருடிட்டாங்க
4வது வாரம்
பியூஸ் கேரர் எடுத்து போய்டுறாங்க
அருமையான மாற்றம் 👌👌
கடைசி வரை Current கிடையாது முடிஞ்சதை பண்ணிக்கோ என்பதே சுத்தி சுத்தி சொல்றாங்க
திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே காலத்தை தள்ளிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா Dummy CM?
தினமும் கிரிகாலன் மேஜிக் ஷோ காட்டாதீங்க விஜய் ப்ரோ..😅
#TVKFails
அடடே...
தமிழ்நாட்டில் பல தவெகவினர் சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்துவிடுவார்கள் போல! 🙃🔥
ஒரு பாடல்... ஒரு பஞ்ச்... ஒரே வைரல்! 🥊
#ராவணன்_மகன்டா வேலை செய்துவிட்டது.