#WATCH | “உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம், நன்றி”
விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பேச்சு
#SunNews | #TVKVijay | #ChandrababuNaidu
எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் C.விஜி அவர்களின் செல்ல குழந்தை கனிஷ்கா அவர்களுக்கு
இளைய காமராசர்
எங்கள் தங்க தளபதி
வருங்கால முதல்வர்
தளபதி விஜய் அவர்களின் நல்ல ஆசியுடன் வருகின்ற 1- 6- 2025 ஆம் ஆண்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 💐
பிளேஸ் பாளையம் இருளர் பழங்குடி மக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது... இந்த நலத்திட்ட உதவிகளில் மக்களுக்கு துணையாக நின்று மக்கள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்த என் அன்பு சகோதரர் தமிழ்வாணன் &வினோத் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்தநன்றிகளைதெரிவித்துக் கொள்கிறேன்
இன்று பிறந்தநாள் காணும் என் பாசத்திற்கும் மதிப்பிற்குரிய என் அன்பு அண்ணன் திருவள்ளூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் G. ராஜா BA.,BL., அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 💐. அண்ணா உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்,
தமிழக வெற்றிக் கழகம் 🔥 வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களை முதலமைச்சராக பதவி ஏற்க வைப்போம் என்று இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் ❤️💛❤️
தமிழா தமிழா நம்ப மாநாடு விரைவில்... அனைவரும் வருக வருக, வி. சாலை எனும். வெற்றி சாலைக்கு
அக்டோபர் 27 மாநில முதல் மாநாடு
தளபதி அவர்கள் அழைக்கிறார் வாரீர் வாரீர் வாரீர் 🙏
தமிழகம் சிறந்திட நல்லாட்சி மலர்ந்திட... தளபதி பாதையில் செல்வோம் வாரீர்.. 🙏🐘🔥
விரைவில் சந்திப்போம் வாகை சூடுவோம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெறுகிறது அக்கட்சித் தலைவர் தளபதி விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்... அனைவரும் அணி திரண்டு வாரீர் வாரீர் வாரீர்!!!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெறுகிறது அனைவரும் வந்து கலந்து கொள்ளும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்