இன்று சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சகோதரர் @lksudhish அவர்களின் மகள் டாக்டர் ஜானுஸ்ரீ சுதீஷ் – திரு. அகில் ரவிகுமார் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினேன்.
@PremallathaDmdk
அப்பாவ காணோம்னு கேட்டீங்களே CM அங்கிள்
இவர் தான் அப்பானு காமிச்சுட்டு போயிட்டாரு அந்த மாணவன். ❤️
ஆள் பலம், அதிகார பலம், ஏன் ஆட்சியே உன் கையில் இருந்தாலும்.
அவர் கிட்ட இருக்குற '#ராஜா'ங்கிற பட்டத்த மட்டும் உன்னால வாங்க முடியாது!" - 🔥🔥
#கல்வி_என்னும்_ஆயுதம்
#ஸ்டாலின்_அப்பா♥️♥️