நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை அதிகம். ஏன் நீக்கப்பட்டார்கள் என்பதை அவர்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். உங்கள் கூற்று படி எதுவுமே வெற்றி பெறாத நாதக கட்சிக்குள்ளேயே ��வ்வளவு ஒழுங்கு நடவடிக்கை என்றால் தவெக போல ஒருபோதும் நிச்சயமாக இருக்காது.
@kathirvelrajan தங்களுடைய பதிவுகள் யாரிடமும் பதியவில்லை என கவலையில்லாம் பதிவிடுங்கள்.., தங்ளுடைய பதிவுகளை எப்போதும் போல பதியாமல�� இருக்கட்டும்... பலனை எதிர்பாராமல் பதிவிலா பதிவுகளை பதிவாகும்வரை பதிந்து கொண்டே இருங்கள்...
பேரன்பிற்கு நன்றி!
என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த,
முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி க.பழனிசாமி அவர்களுக்கும்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், பேராசான் பெருமதிப்பிற்குரிய அப்பா பெ.மணியரசன் அவர்களுக்கும்,
எஸ்.ஆர்.எம் நிறுவன வேந்தரும், இந்திய ஜனநாயக��் கட்சியின் நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா தா.ரா.பாரிவேந்தர் அவர்களுக்கும்,
முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான மதிப்பிற்குரிய அம்மையார் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கும்,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,
புதிய நீதிக்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா ஏ.சி.சண்முகம் அவர்களுக்கும��,
மனித நேய அறக்கட்டளை நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கும்,
முன்னாள் அமைச்சர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா சு.ப.வேலுமணி அவர்களுக்கும்,
முன்னாள் அமைச்சர், திமுக கரூர் மாவட்டச் செயலாளரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி செந்தில்பாலாஜி அவர்களுக்கும்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,
கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் அன்புத்தம்பி தனியரச��� அவர்களுக்கும்,
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், We The Leaders அமைப்பின் முதன்மை சேவகருமான அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும்,
அரசியல் திறனாய்வாளர் அன்பிற்குரிய அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சருமான அன்புத்தம்பி வன்னிஅரசு அவர்களுக்கும்,
இலட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், புதுச்சேரி - காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கும்,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் தடா ஜெ. ரஹீம் அவர்களுக்கும���,
பாஜகவின் மாநிலச் செயலாளர், பேரன்பிற்குரிய அண்ணன் கராத்தே தியாகராஜன் அவர்களுக்கும்,
ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும்,
தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் இயக்குநர் வ.கௌதமன் அவர்களுக்கும்,
பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புத்தம்பி எஸ்.ஜி.சூர்யா அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி சங்கத்தமிழன் அவர்களுக்கும்,
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் அன்புத்தம்பி திருமாறன் அவர்களுக்கும்,
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் அன்பிற்கினிய இளவல் சேது.கருணாஸ் அவர்களுக்கும்,
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் அன்புத்தம்பி பூவை ஜெகன் மூர்த்தி அவர்களுக்கும்
முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி கவிக்குமார் அவர்களுக்கும்,
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் அவர்களுக்கும்
டாக்டர் எம்ஜியார் ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெ.ஹரிப்ரசாத் அவர்களுக்கும்,
கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச்சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும்,
காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.���ி.பூமிநாதன் அவர்களுக்கும்,
திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர் அன்புத்தம்பி ராஜீவ்காந்தி அவர்களுக்கும்,
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் அன்புத்தம்பி செந்தில் தொண்டமான் அவர்களுக்கும்,
திரைத்துறை
முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கும்,
புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும்,
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வ��ல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா
முனைவர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும்,
அன்பு நண்பன் இயக்குநர் செலவபாரதி அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் அமீர் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கும்,
தமிழ்த்திரையின் முன்னணி திரைக்கலைஞர் அன்பு இளவல் தனுஷ் அவர்கள���க்கும்,
தமிழ்த்திரையின் முன்னணி திரைக்கலைஞர் அன்பு இளவல் சூரி அவர்களுக்கும்,
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புத்தம்பி ம.தமிழ்க்குமரன் அவர்களுக்கும்,
அன்பிற்கினிய குரு இயக்குநர் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும்,
திரைக்கலைஞரும், ஒளிப்பதிவாளருமான அன்பு மாமா இளவரசு அவர்களுக்கும்,
��ன்பு அண்ணன் இயக்குநர் கே.எஸ்.அதியமான் அவர்களுக்கும்,
திரைத்துறை மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு அவர்களுக்கும்,
அன்புத்தம்பி ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அவர்களுக்கும்,
இயக்குநரும் கவிஞருமான அன்புத்தம்பி தபூ சங்கர் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் கீரா அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் அருள்ராஜன் அவர்களுக்கும்,
திரைக்கலைஞர் அன்புமாமா சௌந்தர் அவர்களுக்கும்,
��ன்புத்தம்பி இயக்குநர் சண்முகம் முத்துசாமி அவர்களுக்கும்,
பாசமிகு தம்பி இயக்குநர் ஆதம் பாவா அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் ஜெகன் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி கவிஞர் கவிபாஸ்கர் அவர்களுக்கும்,
தயாரிப்பாளரும் திரைக்கலைஞருமான அன்புத்தம்பி இரா.க.சுரேஷ் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் முரளி மனோகர் அவர்களுக்கும்,
சமூகச் செயற்பட்டாளரும் திரைக்கலைஞருமான கஸ்தூரி அவர்களுக்கும்,
திரைக்கலைஞர் அம்பிகா அவர்களுக்கும்,
திரைகலைஞர் சாயாதேவி அவர்களுக்கும்
அன்புத்தம்பி திரைக்கலைஞர் சுகுமார் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி திரைக்கலைஞர் 'கலக்கப் போவது யாரு' பாலா அவர்களுக்கும்
அன்புத்தம்பி எழுத்தாளர் ஏர் மகராசன் அவர்களுக்க���ம்,
அன்புத்தங்கை மருத்துவர் ஆஷா லெனின் முத்துராஜ் அவர்களுக்கும்,
சூழலியல் செயற்பட்டாளர் அன்புத்தம்பி நிமல் ராகவன் அவர்களுக்கும்
சமூகச் செயற்பட்டாளர் அன்புச்சகோதரி ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்களுக்கும்,
அன்பிற்கினிய தம்பிகள் மாதேஷ், அருள்மொழிவர்மன், கிஷோர் கே.சாமி, அருண் மாணிக்கம், மகாபிரபு, தமிழ் அரசு சரவணன், கயல் தேவராஜ், பிரகாஷ் மகாதேவன், கார்த்திக் ரவிவர்மன், எஸ்.சுந்த���் ராமன் ஆகியோர்க்கும்,
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சேயோன் படக்குழுவினருக்கும்
கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் கைதியின் டைரி படக்குழுவினருக்கும்
மலேசியா நம்பிக்கை சாகுல் அவர்களுக்கும்
மலேசியா சிவம் அவர்களுக்கும்
அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும்,
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும்,
புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், நியூஸ் தமிழ் 24×7, ABP நாடு, மாலைமலர், சமயம் தமிழ், BEHINDWOODS, GALATTA சாட்டை, எங்கள் தேசம், 4th Estate உள்ளிட்ட செய்தி ஊடகங்களுக்கும்,
நேரில் வந்தும், அலைபேசியில் அழைத்தும், செய்தி அனுப்பியும் அன்பைப் பகிர்ந்து கொண்ட உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்.
பேரன்பின் ��ெகிழ்வில்,
உங்கள் சீமான்
(1/2)
@PandiGa52935464 முக்கிய பொறுப்பாளர்களே அப்படி பேசும்போது தலைமை கண்டிக்காமல் இருந்தால் தமிழ்தேசியம் கு��ிரைக்கொம்பு தான்... இப்போது தான் பிறமொழியாளர்களிடம் நல்ல விதமாக இருந்தது.... மறுபடியும் உள்ளே வர���வது குறையும்....