Kerala used Silappathikaram to claim classical language status. Is there any evidence like this to support your claim nadu statement? Can any Malayali show proof where Tamil government (officially) have tried to claim something belonging to Kerala?
#CheraHistory#TamilIdentity
தமிழ்த் தேசியவாதிகள் பல ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி வந்தனர்.
தமிழ்த் தேசியர்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளித்து, நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கும் தவெக தலைமையிலான தமிழக அரசின் முடிவைத் தமிழர்கள் வரவேற்கிறோம்!
@UragaKannadiga Kamal - 100% Tamil Iyengar
Ajith - Ajith's father is Tamil Iyer from palakkad
Vikram - 100% Tamil. His wife is malayali actually.
Jayalalithaa - Tamil Iyengar(himself calimed in interview)
Vijay is Tamil. Catholic is not a issue.
Surya and karthi is Tamil from vellala gounder
Dorothy oru pee padam
Baththa average watch. Not worth for the hype.
Jailer 2 paakala
Viswanathan and sons suman nu sonnanga
Mandadi average watch dhan.
DC below watch. Music kaaga 1 time paakalam.
Indha movies ah vachikittu Tamil cinema is back aahm.🚶🚶
@kannadahelp6 Kundigays say they are the best, Our land,Our water, don't come to Karnataka yet they are best at constantly beging for krishna river water from marathis lol😂... Thikul nan makkura yako hing maadthira🤡🤦
🤭 ஆங்கிலேயை அதிகாரிகளுக்கு கட்டபொம்மன் எழுதிய கடிதங்களை எல்லாம் முதல்வர் விஜய் அவர்கள் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்! அரசு ஆவணங்களில் உள்ளது...
சினிமா படக் கதைகள் உண்மை அல்ல! தொடர்ந்து தமிழ் சமூகத்தை பொய்யான வரலாறுகளைக் கொண்டு ஏமாற்ற முற்படுவது வேதனைக்குரியது..
அனோஜனின் மரண தண்டனை ரத்து!
அனோஜனின் உயிரைக் காக்க, மதங்களைக் கடந்து கோரிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி!
அனோஜனுக்கு கருணை காட்டிய சவுதி அரசுக்கும், அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த கருணை உள்ளம் கொண்ட இஸ்லாமியத் தமிழர்களுக்கும் மனமார்ந்த நன்றி!