@annamalai_k வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும்.
கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்��ில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.
நமது கிராமம், நமது பொறுப்பு!
வீடுகள் தோறும் தேசியக் கொ���ி ஏற்றிக் கொண்டாடுங்கள்.
- மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள்
வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றுவோம்!
விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றுவோம்!
#harghartiranga
#வீடுதோறும்மூவர்ணக்கொடி.
வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றிக் கொண்டாடுங்கள்.
- மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள்
வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றுவோம்!
விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றுவோம்!
#harghartiranga#வீடுதோறும்மூவர்ணக்கொடி
தேசதிரோத, பிரிவினைவாத பன்றிகள் நிறைந்த
இன்றைய சூழ்நிலையில், தேசப்பற்று மிக்க ஒவ்வொரு குடிமகனும் RSS ல் இணைந்து பயிற்சி பெறுவதின் முக்கியத்துவத்தை உணர்ந்த
கேரள மாநில இந்து குடும்பத் தாய் தன் மகனை RSS வகுப்புக்குச் செல்ல
ஆரத்தி எடுத்து வழியனுப்பிய தருணம்!
@ashwin_tvk_ தம்பி அந்த பாப்பா இன்னும் பால்குடிக்கரதயே மறக்கல சின்ன குழந்தைகிட்ட போயி தமிழ் நாட்டுல நடக்கும் நடந்த உண்மை சம்பவங்கள பத்தி கேட்டா என்ன தெரியும் மிஞ்சி போன முரசொளிய தவிர வேற எதாவது செய்தியோ பேப்பரோ படிச்சா தானே புரியும் நீங்க கேள்வி கேக்குற போது பாத்து கேலு
கோவில்களில் நிலவும் விஐபி (VIP) கலாச்சாரம் மற்றும் பக்தர்களிடையே காட்டப்படும் பாகுபாடு குறித்த வேதனையானக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், கருவறையில் சாமி தரிசனம் செய்ய முயலும் சாதாரணப் பக்தர்கள் பாதுகாவலர்களால் மிக ���ோசமாகத் தள்ளப்படுவதையும், இழுத்து எறியப்படுவதையும் காண முடிகிறது. "இறைவன் முன் அனைவரும் சமம்" என்ற அடிப்படைத் தத்துவத்திற்கே சவால் விடும் வகையில், வசதி படைத்தவர்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியும் எனச் செயல்படும் இத்தகையப் போக்கு கண்டனத்திற்குரியது.
எதிர்க்கட்சி தற்குறிகளுக்கு இதெல்லாம் புரியாது.
ஏனெனில், அதுங்களுக்கு உலக அறிவும் இல்லை, உள்ளூர் அறிவும் இல்லை.
மொத்தத்தில் அந்த மிருகங்களுக்கு அறிவு என்பதே இல்லை.
நேற்று குஜராத்தில் சுமார் 30'இல் இருந்து 40 பேர் கொண்ட ஒரு மாபியா கும்பல் ஹைவேவில் செக்கிங் செய்து கொண்டிருந்த போலீஸ்காரர்களை பயங்கரமான ஆயுதங்களுடன் மிரட்டி அவர்களை விரட்டி அடித்து விட்டது.
அந்த வீடியோவை பகிர்ந்த பலர் குஜராத்தில் போலீசாரின் பல் பிடுங்கப்பட்டது என்று மிகப் பெருமையாக பீற்றிக் கொண்டிருந்தார்கள்.
இன்று அதற்கு ஒரு தரமான சம்பவத்தை குஜராத் போலீஸ் நிகழ்த்தி விட்டது.
அந்த மாபியா கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்தவுடன் அவர்களை தெருவிலேயே அடித்துக் கொண்டே தர தர என்று இழுத்து கொண்டு போய் சிறையில் அடைத்தது.
பொதுமக்களுக்கும் அந்த காட்சியை காண முடிந்தது. இதனால் குஜராத் போலீசை மரி���ாதை மீண்டும் உச்சாணி கொம்பில் போய் உட்கார்ந்து விட்டது.
இவனுங்களுக்கு இப்படி போட்டா தான் புத்தி வரும் போல 😂😂😂😂
@Nandhan_Talkz இவ்வளவு பெரிய கோடிஸ்வரியை ஆடு மாடு வளர்க்கும் சாதாரண விவசாயி திருமணம் செய்வது தவறு ஆடு மாடு வளர்ப்பது இவளுக்கு அருவெருப்பாக இருக்குமானால் அதனால் வளர்ந்து ஆண் அதைவிடவும் அருவெருப்பாக இருக்குமே நாலெலுத்து படிச்சா பெரிய புடுங்கி என்ற நினைப்பு
@Nandhan_Talkz இது பெண்ணை திருமணம் செய்தது உண்ணுடைய மிகப்ப��ரிய குற்றம் சரி சரி விடுதலை கொடுங்க பாவம் அந்த பெண்ணுடைய விருப்பம் போல அவருக்கு தகுந்த ஆம்பிள்ளையை தேர்வு செய்து வாழட்டும் விவாகரத்து கொடுங்க