*கண்டிக்கிறோம்!* *கண்டிக்கிறோம் !!*
*தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தின் பட்டின பிரவேசத்தை தடுக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம்*
*கேட்காதே !*
*கேட்காதே !!*
*திரும்ப பெறு!*
*திரும்ப பெறு!!*
#தருமபுரம்_ஆதீனம்#பட்டின_பிரவேசம் தடையுத்தரவை திரும்ப பெறு!*
#TNBillForSaivamReligion சங்ககாலம் தொட்டு தமிழையும் சைவ நெறியையும் ஒரு சேர வளர்த்தவர்கள் வேளாளர்கள்,அத்துனை இலக்கிய நூல்களை பாதுகாத்து இன்றைய தலைமுறைக்கு கொண்டுசேர்த்தவர்களை அரசு வஞ்சிக்க கூடாது. எங்களை ஆரியதுடன் ஒப்பிட கூடாது. நாங்கள் வேளாளர்கள் நாங்கள் சைவர்கள்.
@TNBJP2
உடல் பொருள் ஆவி அனைத்தையும் நாட்டிற்காக இழந்தவர்
அவரை யார் என்று தெரியாது என்று கூறி
இந்திய குடியரசு தின அணிவகுப்பில் அவர் உருவம் இடம்பெற்ற ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது ஏதோ விபரம் அறியாமல் நடந்த நிகழ்வு அல்ல
இந்திய விடுதலை பொன் விழா ஆண்டிலும் இது��ான் நடந்தது
மதுரையின் ஆளுமைகளில் ஒருவர்,அவரது காந்த குரல், உடல்மொழிக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதில் நானும் ஒருவர்.
அவரது இழப்பு வேளாளர்களின் பேரிழப்பே! இவ்வளவு சீக்கிரம் நம்மை பிரிவார் என க���விலும் எண்ணவில்லை.
அவரை நினைவில் கொண்டு அவரது சமுதாய பணிகளை தொடருவோம்.
#உதயகுமார்_அகவைதினம்
@drramadoss@tnpoliceoffl ப்ரித்திகா கொலைக்கு நீதி வேண்டி போராட்டம் செய்த வெள்ளாளர் இன தலைவர்கள் இன்று காலையில் ஹோட்டலில் வைத்தே கைது செய்தது போலீஸார் @Dindiguldistri1
பாச்சலூர் சிறுமி மர்மக்கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் இன்று நடத்தவிருந்த போராட்டத்தை காவல்துறையினர் தடுத்து நிற��த்தியது தவறு. நீதி கேட்டு போராடுவது ஜனநாயக உரிமை. அதை காவல்துறை தடுக்கக் கூடாது!
@tnpoliceoffl