@Vaishtamil#mandaadi பாக்க கொஞ்சம் நல்லா இருந்தாலும், கதை ரொம்ப சுமார் தான். இன்னும் அதே பழைய எங்க ஊர் பெருமை தெரியுமா நாங்க யார் தெரியுமா ரகம். இதுல இன்னும் துரோகம், பகை னு.
இதுல சென்னை பக்கமே வராத னு dialogue வேற. தமிழ் அரதபழைய கதையை தூசி தட்டி விளையாட்டை கலந்து செய்த கலவை
@ThanthiTV#mandaadi பாக்க கொஞ்சம் நல்லா இருந்தாலும், கதை ரொம்ப சுமார் தான். இன்னும் அதே பழைய எங்க ஊர் பெருமை தெரியுமா நாங்க யார் தெரியுமா ரகம். இதுல இன்னும் துரோகம், பகை னு.
இதுல சென்ன��� பக்கமே வராத னு dialogue வேற. தமிழ் அரதபழைய கதையை தூசி தட்டி விளையாட்டை கலந்து செய்த கலவை
#mandaadi பாக்க கொஞ்சம் நல்லா இருந்தாலும், கதை ரொம்ப சுமார் தான். இன்னும் அதே பழைய எங்க ஊர் பெருமை தெரியுமா நாங்க யார் தெரியுமா ரகம். இதுல இன்னும் துரோகம், பகை னு.
இதுல சென்னை பக்கமே வராத னு dialogue வேற. தமிழ் அரதபழைய கதையை தூசி தட்டி விளையாட்டை கலந்து செய���த கலவை
முகம் காட்டி நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்க தெரியாத கோழைகள் போல ஒளிந்து கொண்டு கற்களை வீசுவாவதாக நினைக்கும் இந்த முட்டாள் கூட்டத்தை பார்த்து காரி உமிழ்ந்து செல்லுங்கள் @VijaySethuOffl அவர்களே. இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
@sailaks11 அண்ணனுக்காக 3 மணி நேரம் காத்திருக்க முடியாதா? பஸ் ஸ்டாண்ட் ல குருவி படம் போட்டு இருந்தா 3 மணி ��ேரம் போனதே தெரிஞ்சு இருக்காது. இல்ல புலி போட்டு இருக்கலாம். எல்லோரும் சந்தோசமா பாத்துட்டு இருப்பாங்க. இதெல்லாம் ஒரு பிரச்சனையா
சம்பவம் பண்ணிட்டாரு மக்கள் செல்வன் @VijaySethuOffl
எல்லா நடிகர்களும் சொம்படிக்குறவங்க னு கோவதுல இருந்தேன்.
அதுல சிலருக்கு உண்மையா மக்கள் மேல அக்கறை இருக்கு. அதை நினைத்து சந்தோஷம்.
அதில் மக்கள் செல்வனுக்கு ஒரு Royal Salute.
என்ன டா படம் எடுத்து வச்சு இருக்கீங்க. அவ்ளோ பெரிய மிருகத்தை சாதாரணமா கொல்றீங்க. அந்த மிருகத்தொட பவர் காட்��ுறதுக்கு எ��்த scene வலுவாக இல்ல #immortal_tamil movie. @gvprakash @11Lohar