கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
தமிழ்நாட்டு ஊடகத்தில், திமுகவின் அசிங்கமான வரலாற்று நிகழ்வுகளை சமீபத்தில் யாருமே இப்படி படப்படன்னு எந்தப் பொய்யுமில்லாமல் மிகைப்படுத்துதலுமில்லாமல், பொதுமக்களுக்குச் சொன்னதேயில்லை. அதாவது சொல்ல விட்டதேயில்லை. அதாவது, சொல்ல பத்திரிக்கையாளரும் யாருமில்லை. அதிமுகவைப் பத்தி இழிவா பேசறதுக்கு மட்டும் ஒரு நூறு பேரு இருப்பானுக.
இந்தச் சகோதரி, வரும் காலத்தில் அதிமுகவையும் விமர்சிக்கட்டும். எங்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனா திமுகவின் அசிங்க வரலாற்றை மறைக்காமல் பேசினாலே போதும் எங்களைப் பொறுத்தவரை.
இந்த சகோதரிய இந்த சேனல்ல தொடர்ந்து வைத்திருப்பாங்களான்னு தெரில. நெல்சன் எப்படி இந்தப் பெண்ணை கார்னர் பண்றான்னு மட்டும் பாருங்க.
நாங்கள் பக்கம் பக்கம் எழுதிக் குவிப்பதை, mainstream media வில் ஒரே ஒரு நிமிடத்தில் பட்டாசு கிளப்பியிருக்கிறார் இந்தச் சகோதரி. வாழ்த்துகளும் நன்றிகளும் ம்மா.
@tadarahim_offic இவங்க வழக்கு போட்டு செலவழித்த காசெல்லாம் திரும்ப எடுக்கும் வழி இது தான் போல... இவ்வளவு நாள் EPS க்கு எதிரா பேசுறாங்க னு பார்த்தா கட்சிக்கு எதிரா செய்யல்பட்டு இருக்காங்க இப்போ தான் ஒவ்வொரு பூனை யா வெளிய வருது