தமிழகத்தில் கடந்த 30 மாதங்களாக நடக்கும் மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி. இளைஞர்கள் மேம்பாடு, வேலைவாய்ப்பு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என அனைவருக்குமான, சாமானிய மக்களுக்கான ஆட்சியை பாஜகவால் மட்டும்தான் தர முடியும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம். தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். (6/6)
ஆனால், திமுக தேர்தல் வாக்குறுதி எண் 43 ல், “விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்களை பாதுகாக்கப்படும்.” என்று கூறியிருந்தனர். ஆனால், சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கள் விவசாய நிலத்தைக் காக்கப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்தது திமுக. பாஜக போராட்டம் அறிவித்தபின்னர் தான், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கை திமுக நிறுத்திவைத்தது. டெல்டாகாரன் என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.
துறையூர் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, பாதாள சாக்கடைத் திட்டம், புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தல், சமுதாயக் கூடம், பச்சைமலையில் அதிகமாக விளையும் முந்திரி மகசூலுக்காக முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை என துறையூருக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் திமுக நிறைவேற்றவில்லை. (5/6)
45 கிலோ மூட்டை யூரியா விவசாயிகளுக்கு 242 ரூபாய்க்கு நமது மத்திய அரசு வழங்குகிறது. இதன் சந்தை விலை ஒரு மூட்டைக்கு 3000 ரூபாய் ஆகும். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் மானிய விலையில் யூரியா வாங்க மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் செலவிட்ட தொகை 4,24,500 கோடி ரூபாய். தமிழகத்திற்கு மட்டும் செலவிட்ட தொகை சுமார் 16,980 கோடி ரூபாய் ஆகும். தமிழகத்தில் மானிய விலையில் உரம் வாங்கி பயன்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 27,35,187 பேர். இது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழக விவசாயிகள் நலன் காக்க செய்தது. (4/6)
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் ஆட்சியில், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கடந்த 9 ஆண்டுகளில் 67 சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு 1310 ரூபாயாக இருந்த கொள்முதல் விலை தற்போது ஒரு குவிண்டாலுக்கு 2183 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 46 லட்ச விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 18.8 லட்சம் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகை 48,545 கோடி ரூபாய். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 48,506 கோடி ரூபாய். தமிழகத்தில் பயிர் காப்பீடுக்கு செலவிட்ட நிதி 1231 கோடி ரூபாய். நீர்ப்பாசன மேம்பாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 2961 கோடி ரூபாய். காவிரி நதியின் மேம்பாட்டிற்கு வழங்கிய நிதி 264 கோடி ரூபாய். (3/6)
வறுமையை ஒழித்து, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டிய திமுக அரசு, சாதாரண ஏழை எளிய குழந்தைகளுக்கும் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை வழங்கும் நீட் தேர்வை ஒழிப்போம் என்றும், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்றும் மடைமாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் எதுவும் தெரியாமல், பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் திரு. ஸ்டாலின்
திமுகவினரின் மணல் கடத்தலை தடுக்க வந்த துறையூர் வருவாய் ஆய்வாளரை, திமுக ஊராட்சித் தலைவரே ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியது, தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் அவரது அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்டது என, தமிழகம் முழுவதும், மணல் கொள்ளை தொடர்கிறது. ஆனால் மணல் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்தால், திமுக அரசு பதறுகிறது.(2/6)
இன்றைய #EnMannEnMakkal பயணம், தென் திருப்பதி என்றழைக்கப்படும், திருப்பதிக்கு இணையான பெருமை உடைய பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் அமைந்திருக்கும் திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் மீது பேரன்பு கொண்ட மக்களின் பெரும் ஆரவாரத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் 6 முறை ஆட்சி செய்தும் துறையூர் தொகுதியில், ரயில் வசதி இல்லை, அரசுக் கல்லூரிகள் இல்லை. அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றாமல் வைத்திருக்கிறது. கல்விக்கேற்ற வேலைவாய்ப்பை உருவாக்காமல் இளைஞர்கள் வேலைக்காக வெளியூர், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலையில்தான் 60 ஆண்டு கால ஆட்சி உள்ளது. (1/6)
*உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் விவரம்*
September 2017 முதல்
உத்திரப்பிரதேச முதல்வர், October 1998 முதல் September 2017 வரை 19 ஆண்டுகளாக MP, காவி உடையில் வெறும் "சன்யாசி" என்று பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அவற்றைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள கீழே படிக்கவும்.... பிடித்திருந்தால் பகிரவும்.
▪️ அஜய் மோகன் பிஷ்ட் புனைப்பெயர் (சன்யாசம் பெற்ற பிறகு)
யோகி ஆதித்யநாத்
19 ஆண்டுகள் MP.
▪️உத்தரப்பிரதேச வரலாற்றில் HNB கர்வால் பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண்கள் (100%)
▪️யோகி ஜி ஒரு கணித மாணவர், இவர் https://t.co/W8oLuJCiyn கணிதத்தில் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
▪️ உ.பி.யின் பின்தங்கிய பஞ்சூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் 1972 இல் பிறந்தார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது.
▪️இந்திய ராணுவத்தின் பழமையான கோர்க்கா படைப்பிரிவின் ஆன்மீக குரு.
▪️ நேபாளத்தில் யோகி ஆதரவாளர்களின் பெரிய குழு, யோகியை குரு பகவானாக வழிபடுகிறார்கள்.
▪️ தற்காப்புக் கலைகளில் அற்புதமான சிறப்பு. நான்கு பேரை ஒரே நேரத்தில் தோற்கடித்த சாதனை.
உத்தரபிரதேசத்தின் புகழ்பெற்ற நீச்சல் வீரர். பல பெரிய ஆறுகளைக் கடந்தது.
▪️கணினியைக் கூட தோற்கடிக்கும் கணக்கு நிபுணர். பிரபல கணிதமேதை சகுந்தலா தேவியும் யோகியைப் பாராட்டினார்!
▪️ இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே உறக்கம். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து விடுவார்.
▪️ யோகா, தியானம், கௌசாலா, ஆரத்தி, பூஜை ஆகியவை தினசரி வழக்கம்.
▪️ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் சாப்பிடுவார்..
முற்றிலும் சைவம். உணவில் நாட்டுப் பசுவின் பால், கிழங்குகள், வேர்கள், பழங்கள் ஆகியவை அடங்கும்.
▪️ அவர் இதுவரை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்லை..
▪️ யோகி ஆதித்யநாத் ஆசியாவின் சிறந்த வனவிலங்கு பயிற்சியாளர்களில் ஒருவர், அவர் வனவிலங்குகளை மிகவும் நேசிக்கிறார்.
▪️யோகியின் குடும்பம் எம்.பி., முதல்வராகும் முன் எப்படி இருந்ததோ, அதே நிலையில்தான் இன்றும் வாழ்கிறது.
▪️ யோகி பல வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று ஒரே ஒரு முறை தான் வீட்டிற்கு சென்றுள்ளார்.
▪️ யோகிக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே உள்ளது மற்றும் அவர் பெயரில் எந்த நிலச் சொத்தும் இல்லை அல்லது அவருக்கு எந்த செலவும் இல்லை.
▪️ அவர்கள் தங்கள் சொந்த சம்பளத்தில் இருந்து தங்கள் உணவு மற்றும் உடைகளை செலவழித்து, மீதமுள்ள பணத்தை நிவாரண நிதியில் டெபாசிட் செய்கிறார்கள்.
இது யோகி ஆதித்யநாத்தின் விவரம்.
இந்தியாவில் ஒரு உண்மையான தலைவரின் சுயவிவரம் இப்படித்தான் இருக்க வேண்டும். அத்தகைய மகான்களால் மட்டுமே இந்தியாவை மீண்டும் உலக குருவாக மாற்ற முடியும்.
🚩 ஜெய் ஸ்ரீ ராம்🚩
படித்ததில் பிடித்தது.