தமிழக வரலாற்றில் பொற்கால ஆட்சியை வழங்கிய தலைசிறந்த மன்னர்களில் முதன்மையானவராக, முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தராக, போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350வது சதய விழாவில் அவர்தம் பெரும் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
இன்னும் ஆட்சி முடிய 9 மாத காலம் தான்.
திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் ஆவார்கள். இவர்களை நம்பி மறைமுகமாக பல லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில், மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான பேச்சுவார்த்தையில், இதுவரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், லட்சக்கணக்கான பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
இது தொடர்பாக, கழகத்தின் சார்பில் சூலூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பி. கந்தசாமி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ��னைவரும் தமிழ் நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப் பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இந்தக் கூலி உயர்வு பிரச்சனையால், இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாத��ரமும், அதன் சார்பு தொழில்களை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விடியா திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கட்டணங்கள் மற்றும் கடும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் காரணிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் அதன் சார்புத் தொழிலாளர்கள் என்று லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, போர்க்கால ��டிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக-வின் @mkstalin மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
நமது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்களின் எழுச்சியான வரவேற்பையும் மக்களின் ஆதரவையும் பா��்க்கும்போது நமது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு N. D. சந்திரமோகன் அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதை உணர முடிகிறது.
நன்றி @maalaimalar
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
#வெல்லட்டும்_இரட்டைஇலை
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் N.D.சந்திரமோகனைக்கு "இரட்டை இலை" சின்னத்தில் வாக்களிக்கவும், வீடு வீடாக வாக்கு சேகரிக்கவும் கோரி முசிறி, துறையூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் வலியுறுத்��ி பேசினோம்
வெற்றி வேட்பாளர்
திரு. N. D. சந்திரமோகன் அவர்களை ஆதரித்து குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது. இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்ட���்கள் உடனிருந்தனர்.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று 30.03.2024 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் ஆதரவு பெற்ற பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின்
திருச்சி புறநகர் தெற்கு ஆற்றல் மிக்க மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @PaKumartrichy அவர்கள்
லால்குடி சட்ட மன்ற தொகுதியில��,
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் @chandramohan_ND* அவர்களை அறிமுகம் செய்து வைத்து ஆலோசனைகளை வழங்கினார்...
#வெல்லட்டும்_இரட்டைஇலை