No Quality.,🙆
No Trust.,🤧
That's Tharkuri &Co,😆
கடந்த 75 ஆண்டில் ,👋
ஆட்சி வந்த 4 மாசத்தில் , மக்களே ஆட்சியை கவுக்க சொன்ன முதல் சம்பவம் இது தான் 😜👌😜
தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு முட்டாளா இருக்கவும் தான் வப்பாட்டியுடன் லண்டன் செல்லும்போது கூட இங்கே முட்டுக் கொடுக்கிறார்கள் தற்குறிகள் அப்படி இருக்கும்போது அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்
உண்மையில் நடிகர் இவ்வளவு ஆத்திரம் அடையத் தேவையில்லை.
ஆட்சியில் இருக்கிறார். தில்லியும் அவருக்குத் துணை நிற்கிறது. மனைவி விவாகரத்து மனுவை வாபஸ் வாங்கி விட்டார். தோழியுடன் வெளிப்படையாக சுதந்தர நாளில் தமது அன்பை வெளிப்படுத்தினார். மகன் தன்னைப் பற்றி பெருமையாக பேட்டியும் கொடுத்து விட்டார். இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். பெண்கள் இன்னும் கொண்டாடுகின்றனர்.
என்ன தான் பிரச்சனை?
திமுக மீது வெறுப்பை விதைப்பதன் மூலம் தான் அவர் வெற்றி பெற்றதால் அதையே தொடர்கிறார்.
தேர்தல் பரப்புரை நேரத்திலேயே நாம் அனைவரும் கவனித்த அம்சம் அவரது அளவுக்கதிகமான ஆக்ரோஷமான உடல்மொழி.
தன்னை ஒரு விக்டிமாக சித்தரித்து, அத்தனை வலிகளையும் தாங்கியபடி தான் இருப்பதாக சொன்னதை மக்கள் நம்பிவிட்டதால் இனி அந்த முகமூடியைக் கழற்ற முடியாது என்று நினைக்கிறார்.
மக்களிடம் திமுக பற்றிய கிலி (Paranoia) இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். எம்ஜிஆர் வெற்றி பெற நம்பியார் வேண்டும் என்பதைப் போல தமக்கு திமுக வேண்டும் என்று நினைக்கிறார்.
பத்திரிக்கையாளர் ஷபீர் நேற்று மாலை நியூஸ் 18 தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசும் போது “தவெக ஆட்சியை திமுக கலைத்துவிடும்” என்று தற்குறிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்த முயன்றார்.
திமுகவைப் பற்றி மக்கள் மத்தியில் வெறுப்பு, பயம், அவநம்பிக்கை, கிலி, ஒவ்வாமையை ஏற்படுத்தி அதை நிலைக்க வைத்தால் (sustain) தான் தம்மால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார்.
மேலும் நடிகர் ஒரு கெட்டுப்போன செல்லப்பிள்ளையாக (spoiled brat) இருப்பதால், சினிமாவில் பெரிய நடிகராக இருந்ததால் தன்னை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி கேட்பது தமது ஊதிப் பெருக்கப்பட்ட ஆண்மைக்கு (inflated masculinity) விடப்பட்ட சவாலாக கருதுகிறார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் மதிப்பு மற்றும் அவரது நிதானம் ஆகியவை நடிகரைத் தொந்தரவு செய்கின்றன.
திமுக எப்போதும் எப்படியும் தம்மைத் திருப்பி அடிக்கும் என்று நிலைகுலைந்திருக்கிறார்.
உதயநிதியின் பண்பு மிக்க செயல்பாடு நடிகரை சித்ரவதை செய்கிறது.
நான் முதல்வர், இவர் எதிர்கட்சித் தலைவர்; இருந்தும் என்னை விட அவர் உற்சாகமாக இருக்கிறாரே என்று பொருமுகிறார்.
உதயநிதியின் குழந்தை, பிஞ்சு, க்யூட் முகம், பாவனைகள், சிகை, உடல்மொழி நடிகருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
தம்மால் பொய், புரட்டு, பித்தலாட்டம் செய்து தானே இவர்களை வெல்ல முடிந்தது என்ற உண்மையும் நடிகரை வாட்டி வதைக்கிறது.
தம்மைச் சுற்றி அடிமைகளும், தற்குறிகளும், மோசடிப் பேர்வழிகளும் தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறார்.
முரட்டுத்தனம், சதி, பொய், வசை மூலம் தான் தமது கட்சியால் திமுகவை முடக்க முடிகிறது என்பதும் அவருக்குத் தெரியும்.
நாம் என்ன தான் வெற்றி பெற்றாலும், குளியலறையில் கண்ணாடி முன் தனியாக நிற்கும் போது அல்லது உறங்குவதற்கு முன்பு படுக்கையில் படுத்துக் கிடக்கும் போது நமக்குத் தெரியும் அந்த வெற்றியின் உண்மைத்தன்மை.
அவருக்கு அது சுடுகிறது.
கரூரின் ஓலம் காதில் ஒலித்தபடியே இருக்கிறது.
பிறகு எப்படி நாகரிகமாக, அமைதியாக நடந்து கொள்வார்?
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாய்ந்து கடித்துக் குதறுகிறார்.
இனியும் இதன் தாக்கம் அதிகரிக்கவே செய்யும்.
எச்சரிக்கையாகத் தள்ளியே நிற்போம்.
- அமுதன்
**TVK ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் நிலை!** 😡
பள்ளி நேரத்திலேயே மாணவர்கள் நடிகர்களைப் பின்பற்றி ரௌடித்தனம்!
ஆசிரியர்களின் அவல நிலை... எதிர்காலம் என்ன?
@imrajmohan#TVKஆட்சி#அரசுப்பள்ளிகள்
விஜய்க்கு ஓட்டு போட்டு முதல்வர் ஆக்கனும்னு நினைக்குறவங்க, ஓட்டு போடலாமே.. முதல்வர் ஆக்கலாமே.,
இப்படி ஏறி, மிதித்து, எட்டி உதைத்து, உடைத்து எறிந்து, பித்து பிடித்து ஓடுவதற்கு காரணம் என்ன ? இவர்களா மாற்றத்தை விரும்பும் மக்கள்? ஓட்டு போட்டு மாற்றத்தை கொண்டு வர துடிக்கும் கூட்டம் பொறுப்புடன் அல்லவா செயல் படும்.. இப்படியா பியித்து கொண்டு ஓடும்?
இவர்களை போன்ற ஆடகள் தான் ஒரு சிஸ்டத்தில் உள்ள சீழ் பிடித்த சொற்பங்கள். பொது சொத்தை சேதபடுத்தும், சாலையில் எச்சை துப்பி, குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டி, பேருந்துகளில், பொது கழிப்பிடங்களில் சுவர்களில் கிறுக்கி, சக மனிதனிடம் திருடி, சாலையில் விதிகளை மீறி வண்டி ஓட்டி, தியேட்டர்களில் கெட்ட வார்த்தை கத்தி, பேருந்து நிலையத்தில் மக்கள் மத்தியில் நின்னு சிகரட் பிடித்து ஊதி; பேருந்தின் ஜன்னல் வழியே பாக்கு போட்டு துப்பி, பெண்களை ஏமாற்றி, குடித்துவிட்டு குடும்பத்துக்கு பாரமாய் பெற்றவர்கள் உழைப்பை வீண் அடித்து, மனைவியின் உழைப்பை வீட் அடித்து, கனவரின் உழைப்பை வீண் அடித்து, ரோட்டில் நிற்கும் வண்டியின் சீட்டை ப்ளேடால் கிழித்து, கார்களில் ஸ்க்ராட்ச் போட்டு , சோஷியல் மீடியாவில் தன் வாழ்கைக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் போஸ்டில் அசிங்கமாக மன உளைச்சல் தரும் அருவறுப்பான கம்மெண்ட்டுகள் போட்டு வாழும் அந்த சிழ் பிடித்த கூட்டம் தான் இவர்கள் எல்லாம்..
இது அரசியல் ஆர்வம் இல்ல, இது கல்ட் மனநிலை.. இவர்களுக்கு விஜையை பார்க்க வேண்டும் அவ்வளவு தான்..
ஓட்டு போட்டு மாற்றத்தை கொண்டு வர துடிக்கும் கூட்டம் பொறுப்புடன் செயல் படும்.. இந்த கூட்டம் மாற்றத்தை எதிர் பார்க்கும் கூட்டம் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா.. கீழே விழுகிறவனை ஏறி மிதித்து ஓடும் இந்த கூட்டமா மாற்றத்தை எதிர்நோக்கும் கூட்டம்., மாற வேண்டியது இவர்கள் தான், மாற்ற வேண்டியது இந்த சீழ் பிடித்த கூட்டத்தை தான் என்பது சிந்திக் முடிகிற அனைவருக்கும் புரியும். இந்த சிதறி கிடந்த சீழ் பிடித்த கூட்டம் சமூகத்தின் எல்லா கட்சிகளிலும் பிரிந்து கிடந்திருந்திருக்கும் இந்தனை காலமாய். இன்று இவர்களை போலவே ஒரு தலைவனை கண்ட உடன் ஒரு குடையின் கீழ் ஒன்றினைத்துள்ளனர் …
என்ன சில படித்த, சிந்திக்கும் திறன் உள்ள ஆனால் அரசியலில் நுனி புல் மேயும் சிறு கூட்டம் ஒன்றும் இவர்கள் பிஆர் வலையில் விழுந்து, இந்த சீழ் பிடித்த கூட்டத்தோடு ஐக்கியமாகியிருக்கிறார்கள்.. அவர்கள் எப்படியும் இன்னும் ஓர் இரு மாதங்களில் தெளிந்து விடுவர் என்ற நம்பிக்கை உள்ளது.. பார்க்கலாம்.