நிபுணர் குழு மாற்றியமைப்பு
பள்ளி பாடத்திட்டங்கள் - கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மாற்றி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
#SchoolCurriculum#TNGovt#MylswamyAnnadurai#ThanthiTV
There are moments in sport that stay with you forever.
Every sacrifice, every setback, every practice session, every cheer from the stands- it all led to that unforgettable night.
Proud to have shared it with an incredible group of people and to have experienced it with millions of Indians around the world.
Thank you for making us feel your love before, during and long after that final. June 29, 2024. Celebrating you forever ♾️
அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்த போது வார்டன் குடித்துவிட்டு வருவதாக மாணவர்கள் புகார்.. காப்பாளர் மற்றும் சமையலர் ஆகிய இருவரும் தற்காலிகப் பணியிடை நீக்கம்...
#Newstamil24x7#Dindigul#TVKMinister#TVK#Students
இதுக்கு தான சம்பளம் தரோம்.. மிஷின் நல்லா இருந்தா தான் 4 பேருக்கு வேலை கொடுக்க முடியும்.. இல்லைன்னா மூடிட்டு வீட்டில உட்கார வேண்டியது தான்.. அனைத்து சலுகைகளையும் அரசு தரணும்.. ஆனால் அரசு கட்டிடங்களும் துறைகளும் அழுக்கு படிந்து இருக்கும்.. - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வெங்கட ரமணன் கேள்வி.. பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகள்..
#Thiruvarur | #TNGovt | #Minister | #Venkataramanan | #PolimerNews
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு எனக்கு அமைச்சர் பதவியை வழங்கிய முதல்வர் விஜய்க்கும், கோபிசெட்டிப்பாளையம் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.👍
அமைச்சர் செங்கோட்டையன்🙏