I Repeat...
எனது கணிப்பு...
திமுக கூட்டணி - 210 ( +- 20 )
அதிமுக கூட்டணி - 24 ( +- 20 )
நாதக - 0
தவெக - 0
1991, 1996 அல்லது 2011 போலான ஒரு தேர்தல் முடிவு தான் இந்த தேர்தலிலும்...
Mark my words... னு சொல்ல மாட்டேன்... ஏன்னா, எப்படியும் bookmark பன்னி வெச்சிட்டு வெயிட் பன்ன போறீங்க... பேசுவோம்...
திமுகவுடன் தே.மு.தி.க முதன்முறையாக கூட்டணி அமைத்திருக்கிறோம். இந்த கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் அமோக வெற்றி பெறும்!
- தே.மு.தி.க பொதுச்செயலாளர் திருமதி @PremallathaDmdk அவர்கள்
#வெல்வோம்_ஒன்றாக
திமுகவோட வேர் எங்க தேடுனாலும் கிடைக்காது அது 75 ஆண்டுக்கால உறைந்த பாறையா அயிட்டு 🔥🔥🔥
இந்த மாதிரி ஒரு Goosebump statement வேற எங்கையாவது காட்டுங்க பாக்கலாம்…
தாத்தா 🖤❤️