தவெகவின் வாக்குறுதிகளில் ஒன்றான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அதிரடியாக துவங்கப் பட்டுவிட்டது🤣
காவல்துறையில் ஏற்கனவே காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. இதில் கூடுதலாக ஒரு பிரிவை உருவாக்குவது பத்தோடு பதினொன்று அத்தோட இதுவும் ஒன்றாகிப் போகும். 😡
உருப்படியாக எதுவும் செயல்படாது.
தற்போது மீண்டும் ஒரு தேர்தலை சந்திப்பதற்கு, தவெகவிற்கு எந்த இழப்பும் இல்லை.
மாறாக முன்பை காட்டிலும் அதிக இடங்களை வெல்லும்.
திமுக, அதிமுகவிற்கே இது பெரும் பின்னடைவை தரும்.
அதனால் சமயோசித்தமாக நடந்து கொள்ளவேண்டும்.
நைசா இந்த பைத்தியத்தை எங்க கிட்ட தள்ளிவிட்டு..!
நீயும் உன் குடும்பமும் மட்டும் நிம்மதியா வாழ நினைப்பது எந்த வகையில் நியாயம் ஆகும்?
இந்த பாவம் ஏழேழு ஜென்மம் ஆனாலும் போகாது...
மர்மயோகி படத்தில் MGR பேசிய வசனத்தை விஜய் மேற்கோள் காட்டி பேசியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றியவர் அந்த வசனமே கலைஞர் எழுதியது என பொங்கினர்
ஆனால் உண்மையில் கருணாநிதிக்கும் அந்தப் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்தப் படத்தின் கதை மற்றும் வசனத்தை எழுதியவர் A.S.A சாமி என்பவர்
இவ்வுலகில் எந்த தனியொரு மனிதனுக்கும் தன் பசிமறந்து வாழும் வாழ்க்கையை நல்குகிறதோ...அந்த தத்துவமே அரசாள வேண்டும்.
அது மார்க்சியமேயன்றி வேறொன்றுமாக இருக்க முடியாது.