#Eeram
This block gave me chills, goosebumps and at the end makes us cry too!
Genius Writing, Staging and Presentation by arivazhagan! 🫡
“I still love her and believe her” and the camera pans to the glass where her illusion is crying. Peak cinema! 🥺
நீ பாடும்போது எல்லாம் இசையின் வடிவமாய் பூத்தன❤️ | Timeless Melody Queen ✨ | Asha Bhosle Biography
Full Video Link - https://t.co/CQNJiEYRDy
#AshaBhosle#Ilaiyaraaja
”ஒரு அறிவாளிக்கிட்ட தோற்றால் பரவாயில்ல.. அரசியல் ஆளுமைகிட்ட தோற்றால் பரவாயில்லை..” - திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு
#Chennai | #ARasa | #DMK | #TVK | #Vijay
பாட்டுச் சுந்தரா!
என் முதல் பாட்டின்
முதல் குரல் நீ
பொன்மாலைப் பொழுதில்
பதிவாகாத
மூன்றாம் சரணத்தையும்
உலக மேடைகளில்
பாடிப் பாடித்
தமிழுக்கு உயரம் தந்தவன் நீ
‘காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்’
என்ற வரிகளில்
பரிகாசத்திற்கு முன்னே
சிருங்காரமாய்ச் சிரித்து
நான் எழுதாத
வார்த்தைகளையும்
எழுதிப் போனவன் நீ
‘சங்கீத ஜாதி முல்லை’
ஒலிப்பதிவில்
பாடிக்கொண்டிருந்தது நீ;
என் கன்னத்தில்
ஓடிக்கொண்டிருந்தது கண்ணீர்
‘காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்
போகிறாய்’ பாடலில்
இசையமைப்பாளன்
இசைக்காத கதறலுக்கு
இசை கூட்டியவன் நீ
‘சத்தம் இல்லாத
தனிமை கேட்டேன்’ பாடலில்
‘வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம்
மரணம் கேட்டேன்’
என்று நானெழுத
மேடைகளில் பாடும்போது
மரணம் அமங்கலம் என்று
சரணம் சரணம்
சரணம் கேட்பேன்
என்று பாடியவன் நீ
ஆனால்,
நீ தவிர்த்த மரணம்
உன்னைத் தவிர்க்கத்
தவறிவிட்டதே
நீ மரிக்கவில்லை
என் வீட்டுக்கும்
தோட்டத்துக்குமான
474 கிலோ மீட்டர் பயணத்திலும்
என் பின்னிருக்கையில் அமர்ந்து
இன்னிசை பாடிக்கொண்டே
வருகிறாய்
கொரோனா நோயின்
கொடும் விதிகளால்
உன் மலைபோன்ற உடலுக்கு
மாலை வைக்க முடியவில்லை
அதனால்
இப்போது நான் தூவும்
ஆயிரம் மலர்களும் அழுகின்றன
நீ இறந்தும் இருப்பவன்;
சரீரமாக அல்ல சாரீரமாக
ஒரு சமூகத்தின்
மாறாத தேசிய குணம்
மறதி
சூரியனை மறந்துவிடும்
வானத்தைப் போல
சொற்களை மறந்துவிடும்
மொழியைப் போல
உன்னையும் மறக்கிறதய்யா
சின்னதொரு கூட்டம்
ஆனால்,
மறதியை மறக்கச் செய்யும்
மந்திரம் போட்டவன் நீ
வள்ளுவர் சிலையை முத்தமிடும்
கன்னியாகுமரிக் கடலலை
கலைஞரே என்று உச்சரிக்கிறது
வள்ளுவர் கோட்டத்துத்
தேர்க் கோபுரத்தில்
தெறிக்கும் மழைத்துளி
உன்னைத் தேடியே
மண்ணில் வீழ்கிறது
ஒடுக்கப்பட்ட மக்களின்
உலை அரசி கொதித்து
உனக்கு நன்றி என்று
உடைந்து சொல்கிறது
சம்பவம் மீது
சம்பவம் விழுந்து
சரித்திரம் புதையலாம்
ஆனால்,
தமிழ் மீது
தமிழ் விழுந்து
சரித்திரம் அழிவதில்லை
தொல்காப்பியனும்
வள்ளுவனும் இளங்கோவும்
மறக்கப்படாதவரை
நீயும் நினைக்கப்படுவாய்
கேள்விகளுக்கு
விடையாய் இருந்தவனே
தோல்விகளுக்கு
மருந்தாகவும் இரு
This Perungalathur lake restoration was done by NGO named ExNora International Foundation in partnership with Rotary Club of Madras and Tambaram Corporation in 2025.
Claiming this was done under TVK Govt is entirely false.
தவெக ஆட்சிக்கு வந்ததும் பொய் செய்தி அதிக அளவில் போட ஆரம்பிச்சுட்டாங்க தற்குறிகள்.