கடல் காணா விருத்தாச்சலத்தில் மக்கள் கடல் திரண்டதா என்று கேட்கிற அளவுக்கு கூடிய வாக்காள பெருமக்கள் இடையே, நம் வெற்றிக் கூட்டணியாம் #INDIA கூட்டணி சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் விஷ்ணு பிரசாத் அவர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
40-க்கு 40 என்ற இலக்கை எட்டிட கடலூரில் "கை" சின்னத்துக்கு வாக்களிப்பீர் என்று கேட்டுக் கொண்டோம்.
நாடும் நமதே! நாற்பதும் நமதே!
@cvganesan1
சிதம்பரத்தில் இந்தியா வெற்றி கூட்டணியின் சின்னம் "பானை"!
வாக்கு சேகரிப்பதற்காக சிதம்பரம் வந்திருந்த மாண்புமிகு அமைச்சர் அன்பு இளவல் திரு. @Udhaystalin அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
#Vote4INDIA
"என்னுடைய அரசியல் வழிகாட்டி அண்ணன் #திருமாவளவன் அவர்களுக்கு #பானை சின்னத்தில் வாக்களிப்பீர்!"
- சிதம்பரம் தொகுதி ஜெயங்கொண்டம் நகரில் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்கள் பரப்புரை.
பானை சின்னம் தேர்தலின் சின்னம் மட்டுமல்ல, அது உரிமைகளுக்கான போராட்டத்தின் சின்னமாகவும் ஆகியுள்ளது என்பதை இன்று மக்களின் ஆரவாரத்தால் உறுதியாக அறிந்தேன்.
#Vote4INDIA
இத்தேர்தலில் 'பானை' சின்னம் நம்முடையது!
இந்தியா கூட்டணிக்காக, இந்தியாவின் அரசமைப்பின் விழுமியங்களைப் பாதுகாத்திட ஒரு மாபெரும் வெற்றியையும் நமதாக்கிட பாடுபடுவோம்!
#Vote4INDIA
ஓர் அறப்போராட்டத்தின் வழி, எழுச்சித்தமிழரின் தலைமையில் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று போராடியதன் வழியாகவே பானை சின்னத்தைப் பெற்றுள்ளது நம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி! இதை ஒரு படிக்கல்லாக எண்ணி, இந்த நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி என்ற குறிக்கோளுடன் பணியாற்றிடுவோம்!
விசிக போட்டியிடும் மற்ற மாநிலங்களிலும், பானை சின்னத்தை பெறுவதற்கான போராட்டம் தொடர்கிறது. வரும் திங்கள் அதன் தீர்ப்பு வரவிருக்கிறது. அதிலும் வெற்றிபெறுவோம்!
அன்றே (22.03.2024) சொன்னார் எழுச்சித் தலைவர் - சின்னம் ஆர்.ஓ விடம் தான் , என்றாலும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வெற்றி பெறுவோம்...
தலைவர் எழுச்சித்தமிழர் மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்த பின் அளித்த பேட்டி