Periyarist 🖤
Cinema Lover 🎬
Ajithkumar fan😎
Interested in Movie Making and Story writing 🖋
Professionally a Banker 💼
Belongs to the Dravidian stock 🖤❤️
@tenmamakesmusic ஒரு வகையில் இசைஞானி இளையராஜாவின் இந்த வளர்ச்சியே அண்ணல் அம்பேத்கர் கண்ட கனவு தான்...
அவர் இசையின் ராஜா...
இசைக்கு மட்டுமே...
அவர் அரசியல் நிலைப்பாடு நமக்கு தேவையற்றது...
அவர் தனிப்பட்ட கருத்தை கருத்தே என்று நினைத்து விலகி செல்வது நல்லது...
#Ilaiyaraaja#Ambedkar#JaiBhim
An agreement must be honoured. A reward system must be fair.
#5DayWeekandFairPLI
The 5 Day Work Week for bank employees was agreed in the Bipartite Settlement of March 2024. Its implementation cannot remain pending indefinitely.
At the same time, a unilateral and discriminatory PLI framework that divides the workforce must give way to a fair, transparent and inclusive system for all employees.
Every achievement of our banks is the outcome of collective effort.
Recognition too must reflect that collective contribution.
We seek no privilege, only implementation of an agreed commitment, equality in reward and dignity at work.
@PMOIndia
India’s Bank employees seek two things rooted in fairness and dignity at work.
#5DayWeekandFairPLI
The demand for a 5 Day Work Week in banks is not new. It already stands agreed upon in the Bipartite Settlement of March 2024. What remains is its long-pending implementation.
At the same time, the unilateral and discriminatory PLI system must be abolished and replaced with a fair, transparent and inclusive framework for all employees, recognising the collective effort behind every institution’s performance.
Hardworking bank employees are not asking for privilege. They are asking for implementation of an agreement and equality in reward.
A motivated banking workforce strengthens Indian banking and the nation.
@PMOIndia
கரப்பான் பூச்சி போராட்டம், இராகுல் கைது, மந்திரி இராஜினாமா, மோடி இன்ஸ்டா ரீல், சனம் பேசுனதுன்னு எல்லோரும் வீட்டுக்கு போயிட்டாங்க
But still DMK is fighting to abolish NEET .. it’s moving all around to re-educate the unfair system !!
#Dhanush on the National Award debate 🫣🔥
“I agree that Meiyazhagan and Maharaja were better films than Raayan last year. But when films like Pudhupettai, Vada Chennai, Karnan, Maryan, and Raanjhanaa missed out on National Awards, nobody came forward to fight for them.
Today, around 90% of people are opposing my National Award. But when my earlier films, which truly deserved it, missed out, not even 10% of people spoke up"
தளபதி - S.ஜானகி
ரஜினி படம்..
தீபாவளி ரிலிஸ்..
மணிரத்னம் Peak ..
ரஜினி - மணி முதல் combo ..
பாடல்கள் பயங்கர ஹிட்..
தியேட்டரில் போய் உட்கார்ந்தவுடன் பெரும் ஆர்ப்பாட்டத்துடன் படம் ஆரம்பிக்��ிறது…
Title போடுகிறார்கள்….
ரஜினி இல்லை…
வேறு எந்த நடிகர்களும் இல்லை..
ஒரு குழந்தையும் ரயிலும் மட்டுமே..
முதல் நாளில் ரஜினி ரசிகர்களை ரஜினி இல்லாத ஒரு Title பாடலுக்கு உட்காரவைப்பதெல்லாம் நடக்காத காரியம்…
ராஜாவின் ராஜாங்கம் ஆரம்பமாகிறது …
S.ஜானகி குரல் ஒலித்த நொடி “ரஜினிகாந்த்” என்கிற பெயர் டைட்டிலில் வருகிறது… தியேட்டர் அதிர்ந்து ஓய்கிறது …
அவ்வளவுதான்… மீதி நிமிடங்கள் பூராவும் ஜானகியின் குரல் அத்தனை ரஜினி ரசிகர்களையும் கட்டி போடுகிறது. Pin drop Silence . இந்த magic எனக்கு தெரிந்து எந்த ரஜினி படத்திலும் நிகழவில்லை …
God level stuff by
Raja - Janaki - Mani
@rajinikanth @ilaiyaraaja
#Rajinikanth
#SJanaki
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்ற���ாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதய��்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
அசோக் நகர் கடவுள் சக்தி, அண்ணா நகரில் எடுபடாது என்கிற ஐடியாவோட இறங்கியிருக்கிறார்
ஆர் ஜே பாலாஜி.
வாசலோட நிறுத்த ஒரு க்ரூப், கோபுரத்துக்குள்ள போக ஒரு க்ரூப், கொடி மரம் வரை ஒரு க்ரூப், நந்தியம் பெருமான் வரை ஒரு க்ரூப், அப்புறம் கருவறைக்குள்ள போக மட்டும் மற்றும் பலர்.
சாமி கும்படுறதுக்கே 4-5 ஜாதியா பிரிச்ச வெச்ச நாட்டுக்கு, கடவுளை அந்தந்த ஏரியால கட்டிவைக்கிற கதைதான் கிடைக்கும்.
இப்போது கல��, இலக்கியமும் கூட ரிவர்சில் பயணிக்கின்றன.
கருப்பு - இந்த ஆண்டின் இரண்டாவது ��ெரிய Scam.
பருத்திவீரன் படத்தை கலைஞரிடம் போட்டு காண்பித்த போது எந்த ஊரில் நீ படம் எடுத்த அங்க என்ன இன்னும் கரண்ட் இல்லையா ஒரு கரண்ட் கம்பியை கூட நான் பார்க்கவே இல்லை என்று கேட்டார்,இல்லை நான் அதெல்லாம் மறைச்சு எடுத்தேன் என்று சொன்னேன்
- இயக்குனர் அமீர்
~ படத்தை சாதாரணமாக பார்க்கும்போது கலைஞரின் பார்வை மட்டும் எங்கு சென்றிருக்கிறது என்பதை நீங்கள் பாருங்கள் ஏனென்றால் 1974 லேயே ஒரு மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொடுத்தது தமிழ்நாடு மட்டும்தான் அதை செய்து காட்டியது கலைஞர் மட்டும்தான் இன்றளவும் பீகார் ஒரிசா போன்ற மாநிலங்களில் மாநிலம் முழுவதும் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு போக முடியவில்லை.
சும்மா ஒன்னும் சொல்லல்ல #FatherOfModernTamilnadu ன்னு 💥
#Kalaignar103
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மலையை அளவிடும் பணியை அதிகாரிகள் துவங்கி உள்ளனர்
திருப்பரங்கு��்றம் தீபத்தூணில் நிச்சயம் நாங்கள் தீபம் ஏற்றியே தீருவோம் என பாஜக ஹிந்து முன்னணி ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது
தமிழக வரலாற்றில் கொடூரமான கனிமவள கொள்ளையன் என்றால் அது வைகுண்டராஜன் VV மினரல்ஸ்...
இந்த கனிமவள கொள்ளையன் குடும்பத்தை கூப்பிட்டு சந்திக்க வேண்டிய அவசியம் கனிமவள துறை அமைச்சருக்கு என்ன இருக்கு?
கனிமள கொள்ளையை தடுப்பேன் சொல்லிவிட்டு அடுத்த நாளே அந்த கொள்ளைக்கும்பலின் தலைவன்
இதற்குப் பெயர் இதுவரை ஆணவக் கொலை.
துர்சக்தியின் ஆட்சியில்
இதற்கு அதிர்ச்சிக் கொலை என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது!
இதுதான் மக்கள் விரும்பிய அந்த #மானங்கெட்டம��ற்றம்