ஏரி விழுங்கிய திரு. எ வ வேலு மீது FIR ஏன் இன்னும் பதியப்படவில்லை ? அது மட்டும் இன்றி வட்டாட்சியர் மோகன்ராமன் முதல் முறைகேடு நடந்த பொழுது இருந்த அதே அதிகாரிகள் இன்றுவரை தொடர்கின்றனர். லோக்கல் அரசு அதிகாரிகள் மூடி மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக செய்திகள் வருகிறது.
முதலில் லஞ்சஒழிப்பு துறை FIR பதிவு செய்ய வேண்டும்.
மண் திருட்டு நடந்த பொழுது இருந்த அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
பிறகு ட்ரோன் சர்வே மூலம் 2 வெவ்வேறு தன்னிச்சையான டீம் மண் எடுத்த அளவை அளந்து அது கிராஸ் மேட்ச் செய்யப்பட வேண்டும்.
அடுத்தது திருடப்பட்ட மண் கொட்டப்பட்ட கலைஞர் திடலில் சென்று OGL (original ground level) இல் இருந்து எத்தனை அடி உயரம், அகலம், நீளத்திற்கு மண் கொட்டப்பட்டு உள்ளது என்பதையும் அளவு எடுக்க வேண்டும்!
இவை அனைத்தும் மழை வருவதற்கு முன்பாக செய்ய வேண்டும்!
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@AadhavArjuna
வாரிசு சான்றிதழுக்காக ரூ.6,700 லஞ்சம்... வசமாக சிக்கிய பெண் புரோக்கர்...!
அரசு அலுவலகங்களில் இந்த புரோக்கர்களுக்கு என்ன வேலை....
திமுக ஆட்சி மாதிரி இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விடக்கூடாது....
முதலில்...
அரசு அலுவலகம்....முழுமையாக அரசு அலுவலகமா செயல்படணும்...
@KASengottaiyan@CMOTamilnadu
"8 லட்சம் மதிப்புள்ள டிரான்ஸ்ஃபார்மரை 13 லட்சத்துக்கு வாங்கியது ஏன்..? நம்பலனா கூகுள் கூட போய் பாருங்க விலையை..? நீங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை கொஞ்சம் திருப்பி பாருங்க..!"
மின்சாரத்துறை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் செந்தில் பாலாஜி இடையே நடந்த காரசார வாதம்..
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS | #UdhayanidhiStalin | #PolimerNews
அமைச்சர் வெங்கடரமணன் அவர்கள் @AdvocateVenkatP இன்று கிறிஸ்டி நிறுவன ஊழல் குறித்து சட்டசபையில் பேசியுள்ளார். கிறிஸ்டி நிறுவனத்தின் 992 கோடி ரேஷன் போக்குவரத்து ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் அனைத்து ஆதாரங்களுடன் அமைச்சருக்கு ஜூலை 13ஆம் தேதி அனுப்பியுள்ளது. அதன் மீது உடனடியாக FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அமைச்சர் பேசும் இந்த ஊழல் குறித்தான அறப்போரின் விரிவான வீடியோவை இந்த லிங்கில் பார்க்கலாம்
https://t.co/4KoCoaag45
FIR நடவடிக்கை எடுப்பதற்கான முதல் படி! FIR பாயுமா ? அல்லது சட்டசபை பேச்சுடன் நடவடிக்கைகள் நின்று விடுமா?
இன்று லஞ்ச ஒழிப்பு துறையால் சோதனை செய்யப்படும் காசி டிரான்ஸ்பார்மர் , கண்டக்டர் போன்ற ஊழல்கள் நடக்கும் பொழுது ஒரு பைனான்சியல் கண்ட்ரோலர். ஒரு Middle லெவல் பொது ஊழியர். அவர் தினமும் TNEB அலுவலகத்தில் இருந்து தான் வேலை செய்ய வேண்டும். அவர் டெண்டர் முடிவு செய்யும் ஆய்வு குழுவில் இருப்பவர். காசி அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரும் இல்லை. ஆனால் தினமும் அவர் தற்பொழுது ரெய்டு செய்யப்படும் தேனாம்பேட்டை வீட்டில் இருந்து காலை 10.40 மணிக்கு கிளம்பி 10.50 முதல் 11 மணி அளவில் அப்போதைய மின்சார துறை அமைச்சர் வசிக்கும் கிரீன்வேய்ஸ் சாலை செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று அங்கு தான் முழு நாளும் செலவு செய்வார்.
அதற்கான இங்கே பார்க்கும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் விசாரணை அமைப்புகளுக்கு கொடுத்தும் உள்ளது. டெண்டர் அதிகாரி காசி TNEB அலுவலகத்தில் வேலை செய்யாமல் அமைச்சர் வீட்டில் இருந்து வேலை செய்து தான் பல டெண்டர்களை முடிவு செய்தார். இதனால் தான் டிரான்ஸ்பார்மர் போன்ற ஊழல்களில் அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியும் விசாரிக்கப்பட வேண்டியவர்!
ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது அறப்போர் இன்றைய தினம் கொடுத்த ஊழல் புகார் . அறப்போர் திரட்டிய ஆதாரம் என்ன ? முன்னாள் அமைச்சர் ஏரி மண்ணை விழுங்கியது எப்படி.?
பாருங்கள் இந்த வீடியோவை!
#சாட்டை துரைமுருகன் முன் ஜாமின் வாங்கி வைத்துகொள்வது நல்லது😂
அமைச்சர் மரிய வில்சன் இந்த வீடியோவை BP மாத்திரை போட்டுவிட்டு பார்ப்பது அதைவிட நல்லது😅 என்னா அடி டா சாமி👌 @Saattaidurai@TVKVijayHQ