"In Trichy district today, the SP showed a bold move by parading more than 300 rowdies in a single place 🫡
From now on, the police can perform their duties honestly without succumbing to any pressure 💪🏻"
வரலாற்றில் முதல் முறையாக “இந்தியில் வந்தேமாதரம்” பாடல் பாடி அதுக்கு பிறகு “தேசிய கீதம்” பாடல் அதுக்கு அப்பறம் “தமிழ்தாய் வாழ்த்து”பாடிருக்கானுக
வந்து உக்காந்த முதல் நாளே 60 வருட தமிழ்நாட்டின் மரபு உடைச்சிட்டானுக.
இந்தி பாடல் முதல்ல
தேசிய கீதம் இரண்டாவது
தமிழ் பாடல் கடைசியா??
பேர் மட்டும்
தமிழக வெற்றி கழகம்
சூப்பர்டா💔🥺🤕
Anna !! Happy for you!! CM. C. Joseph Vijay.. Anna yaraiyum kai vitturadha !! Indha makkal unna nambi than ottu pottu irrukkanga.. unga katchi la evan thappu senja kuda udanae action edunga.. Apadi pannala na naangalum kelvi ketppom, marandhudathenga !! @TVKVijayHQ