#WATCH | “மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. இதுகுறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்”
மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு
#SunNews | #TrichySiva | #NEETExam
“ஸ்கூல் பார்ம் பில் பண்ணும் போது அப்பா கூலினு போட்ட இடத்தில் நாங்க எங்க குழந்தைக்கு இன்று பிஸ்னஸ்னு பொடுறோம்”
இது கண்ண மூடி திறந்த உடனே முதலமைச்சர் ஆகுற மாதிரி இல்ல. காமராஜரில் ஆரம்பித்து MK.ஸ்டாலின் வரை உழைத்திருக்கிறார்கள். கல்வி ஒன்று மிகப்பெரிய கடவுள்.👌👌👌👌👌
A certificate கொடுக்கப்பட்ட படத்தை மனநலம் குன்றிய மாணவர்களுக்கு திரையிடலாமா ?
இது சட்ட விரோதமில்லையா ?
நடவடிக்கை எடுப்பீங்களா CM சார் ?
@CMOTamilnadu@TVKVijayHQ
எங்க போறோம்… எதுக்கு பேசுறோம்னு ஒரு வெவஸ்தையே இல்லாம, நீட் போராட்டத்துக்கு போயிட்டு,
“நான் FDFS போனேன்… நான் தளபதி ஃபேன்…“ன்னு கூவுற? அங்க இருக்குறவங்களெல்லாம் தற்குறின்னு நினைச்சியா?
நீட் போராட்டத்துக்கும் உன் FDFS கதைக்கும் என்ன சம்பந்தம்?
அங்க மக்கள் போராட வந்தது மருத்துவக் கல்வி உரிமைக்காக.
நீ வந்தது உன்னைப் பற்றியும் உன் தலைமை தற்குறியைப் பற்றியும் பேசவா?
எந்த இடத்துல என்ன பேசணும், எப்ப பேசணும், எதுக்காக பேசணும்னு ஒரு அடிப்படை அறிவு வேணும்.
அது இல்லாம எங்கயாச்சும் போயி மைக் கிடைச்சா போதும்னு எனக்கு எல்லா டாப்பிக்கும் தெரியும்ன்னு அட்டென்ஷன் சீக்கிங்குக்காக மைக் பிடிச்சி
வாய்க்கு வந்ததெல்லாம் வாந்தி எடுத்தா 🤮
இதுதான் நடக்கும்!
அப்புறம் “என்னைய ஏன் திட்டுறாங்க?“ன்னு கேக்குறது காமெடியா இருக்கு.
உன் வேலையெல்லாம் வேற எங்கயாச்சும் போயி வச்சுக்கோ. எல்லா மேடையும் செல்ஃப் புரமோஷனுக்கான ஸ்டேஜ் கிடையாது. போராட்ட மேடைன்னா அதுக்கு ஒரு நோக்கம் இருக்கு. வரலாறு இருக்கு, அதைப் புரிஞ்சுக்கிட்டு போ.
இல்லன்னா இப்படித்தான் மக்கள் திருப்பி அனுப்புவாங்க…
அட்டென்ஷன் சீக்கர் Sanam 🚶🏻♀️🚶🏻♀️
💥 மாநில சட்டமன்றத்தில் இயற்றிய மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஏன் ஒப்புதல் வழங்கவில்லை என மத்திய அரசை நோக்கி தானே கேள்வி கேட்க வேண்டும் அதை திமுகவை நோக்கி மடைமாற்றுவது ஏன்?🔥🔥🔥
@aloor_ShaNavas on mass 🔥🔥🔥
#neetisascam#TVKLies#TVKVijayFails
கூலி படம் பார்த்தாரு ஸ்டாலின் மக்கள் போராட்டம் பண்ணும்போது அப்டின்றதுக்கு திமுக கட்சி ஆதரவாளர்கள், மீடியா, எதிர்கட்சிகள், நான் உட்பட அத்தனை பேர் விமர்சிச்சோம் ஸ்டாலின.. இன்னைக்கு மொத்த Minister Cabinet உம் Absent.. ஆனா ஒரு எதிர்வினை இல்ல ஊடகங்கள்ல.. 👌🤦🚶