குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்ப்பதற்கு 120 கோடி செலவு செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கும் - முன்னாள் சட்டம் மற்றும் நிதி அமைச்சரான கபில் சிபில் கும் என்ன சம்பந்தம்?
FULL VIDEO ▶️ https://t.co/qWEF36OXUN
#CAA#Kathirnews#RameshShiva
பல திடல் தி���்ணிகள் என் மேல் வதந்தி கிளப்புகிறார்கள் நான் கிஷோரை கேள்விகேட்பதில்லை ஒரு சார்பாக செயல்படுகிறேன் என்று அவர்களுக்கு இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறேன். இதனால் நான் நடுநிலை நக்கியென்று பீத்தி கொள்ளவில்லை என் வேலை இடது வலது பேதமில்லாமல் யாகாவாராயினும் எதிர்கேள்விகள் கேட்பதே.
பாகிஸ்தான் ராணுவத்தில் துப்புரவு பணிக்கு இஸ்லாமியர் அல்லாதோர் மட்டுமே விண்ணப்பிக்குமாறு விளம்பரப்படுத்தி உள்ளனர்.
மற்ற மதத்தினருக்கு பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஏற்படும் அநீதி இதுதான்
ஆனால் உண்மையை மறைத்து வெறுப்பரசியல் செய்கின்றனர் எதிர்கட்சிகள்.
#IndiaSupportsCAA
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கையெழுத்து கேட்க வருவது போல் திருடர்கள் இறங்கி உள்ளார்கள்
ஆதலால் பொதுமக்கள் செருப்பு மற்றும் கேமறாக்களை ரெடியாக வைத்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம்
தனியார் பள்ளிகள் துவங்கி ஹிந��தி முதன்மை பாடமாக ��ற்பித்து விட்டு தனியார் பள்ளிகளில் ஹிந்தியை எதிர்த்து போராட்டம் செய்தால் அரசு பள்ளிகளை இழுத்து மூட வேண்டியது தானே
”மத்திய அரசு ஏற்கனவே கல்வியை தன்வசம் எடுத்துக் கொண்டது போல தற்போது சுகாதாரத்தில் கை வைத்திருக்கிறது;
இப்படி மாநில உரிமைகளைப் பறித்து ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டால் மாநில அரசு பஞ்சாயத்து போர்டாக மாறிவிடும்”
- கழக பொருளாளர் திரு. துரைமுருகன் MLA, அவர்கள் குற்றச்சாட்டு.
#Breaking | தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் தான் நடைப���றும்
* உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்
* பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு
#Thanjavur | #HighCourt | #TNGovt